புதிய தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனராக திரு. இராமேஸ்வரன் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே தொடக்கக்கல்வி இயக்குனராக பதவி வகித்து வந்த திரு. சங்கர் அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். நாளை முதல் புதிய பதவிற்க்கான பொறுப்பை திரு. இராமேஸ்வரன் முருகன் ஏற்க உள்ளதாகவும் அதற்கான உத்தரவும் பெறப்பட்டுள்ளதாக கல்வித்துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்தி பகிர்வு : திரு. அருணாச்சலம்.
திரு. சாந்தகுமார்.
செய்தி பகிர்வு : திரு. அருணாச்சலம்.
திரு. சாந்தகுமார்.
No comments:
Post a Comment