Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, November 7, 2014

    முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிக்கை (Notification) இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

    விண்ணப்பங்கள் வரும் 10.11.2014 முதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலத்தில் கிடைக்கும்.
    விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 26-11-2014.
    தேர்வு நடைபெறும் நாள்: 10.1.2015
    ஒவ்வொரு பாடத்திற்கும் உள்ள காலி பணியிடங்கள் பற்றிய விவரம் வருமாறு :-
    தமிழ் - 277
    ஆங்கிலம் - 209
    கணிதம் - 222
    இயற்பியல் - 189
    வேதியியல் - 189

    தாவரவியல் - 95
    விலங்கியல் - 89
    பொருளியல் - 177
    வணிகவியல் - 135
    உடற்கல்வி இயக்குநர் - 27
    வரலாறு - 198

    1 comment:

    Unknown said...

    TET தேர்வு பற்றி அறிவிப்பு எப்போது ?

    அரசு உதவி பெரும் கல்வி நிறுவங்களில், TET பாஸ் செய்தல் தான் சம்பளம்.. என்ற நிலையில், பலாயிரம் ஆசிரியர்...சம்பளமின்றி ..தவிக்க

    ஆண்டுக்கு ஒரு முறை - கண்டிப்பாக TET தேர்வு நடத்த வேண்டும்.. என்று RULE இருந்தும் ..அதை கண்டு கொள்ளாமல் ..15 மாதமாக தேர்வு நடத்தவில்லை


    TET தேர்வு நடத்துவதை தீர்மானிக்கும்-அரசு அதிகாரிகள்- அதை (TET ) நடத்தாமல் காலதாமதம் செய்வது...GOVT சம்பளம் பெற்று கொண்டு ..வேலை செய்யாமல் இருபதற்கு சமம்.
    அது அவர்கள் கடமை. இங்கே
    கடமை தவறுகிறார்கள்.

    இதை சரி செய்ய COURT தான் உள்ளது. அனைத்து விசயத்திற்கும் கோர்ட் தான் முடிவு என்றால்.. இந்த அதிகார்கள் எதற்கு ? அவர்களுக்கு சம்பளம் ஒரு கேடா?

    பிறகு ஏன்.. 2000+ வழுக்குகள், கல்வி துறை மீது வராது?

    தவறான வகைகளில் TRANSFER மூலம் கல்லா கட்ட நினைக்கும் மந்திரி ..கொஞ்சம் எந்திரித்து வேலை பார்க்கவும்

    எதிர் கட்சிகள் "செயல் படா அரசு " என்று விமர்சியதில் என்ன தவறு?

    சிந்திபீர் !