ஒரு ஒன்றியத்தில் காலியிடம் எனில் முதலில் பதவிஉயர்வு... பின்னர் ஒன்றியத்திற்குள் மாறுதல், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல், இறுதியாக மாவட்ட மாறுதல்.
ஆனால் இன்று...
சில லட்சங்கள் இருப்பின் காலியாக உள்ள இடத்திற்கு மாறுதல்...
பல லட்சங்கள் இருப்பின் காலியாக்கி மாறுதல்...
எங்கே போனது அரசாணைகள்..
காற்றில் பறக்க விட்ட விதிகள்..
கடைபிடிக்கப்பட்ட விதிகள் என்ன...
நேற்று வரை நடைபெறும் மாறுதல்கள்...
......................................................................
இதையெல்லாம் அறியாத ஆசிரியர்களின் பதவி உயர்வு & மாறுதல் எதிர்காலம்?
1 comment:
Future there is no teacher in future teaching profession is a very big question mark
Post a Comment