Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, August 26, 2014

    TNTET - "SELECT" ஆகாத ஒரு "SENIOR" ஆசிரியரின் மடல்

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் select ஆகாத ஆசிரியை. நான் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    1. இப்போது உள்ள weightage system அறிவித்தபோதே இதனால் பாதிப்பு வரும் என நாம் அறிவோம். நம்முடைய friends circle லில் இதனைப் பற்றி விவாதித்திருப்போம். அப்போதே TET எழுத உள்ள அனைவரும் சேர்ந்து இந்த weightage system வேண்டாம் . யாரும் பாதிக்கப்படாத weightage system பின்பற்ற வேண்டும் என போராட தவறியதின் விளைவு தான் இது. 

    2. a) 15 , 20 வருடங்களாக posting வாங்காம என்ன செய்தீர்கள் ? உங்க காலத்தில் வந்த trb exam எழுதி posting போயிருக்க வேண்டியதுதானே ? b) இப்போ உள்ள மாணவர்களின் மனநிலையை புரிந்து உங்களுக்கு பாடம் நடத்ததெரியாது என ஏகப்பட்ட comments போடுகிறார்கள். அதற்கு என்னுடைய தனிப்பட்ட பதிலை கூற விரும்புகிறேன்.

    a ) 15 , 20 வருடங்களுக்கு முன்பு வரை seniority அடிப்படையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களை தான் பணி அமர்த்தினார்கள். அதனால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு seniority அடிப்படையில் குறைந்த அளவிலேயே பணி நியமனம் செய்யப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் தான் UG TRB நடத்த பட்டது. மீண்டும் 2006 ல் UG TRB நடத்த பட்டது. அதன் பின் மீண்டும் seniority அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டது. 2009 கல்வி உரிமை சட்டம் வந்த பின் 2012 முதல் தகுதிதேர்வு கட்டாயமாக்க பட்டது.
    தகுதிதேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றும் இப்போது உள்ள weightage system தால் பணி கிடைக்காததால் தான் இந்த போராட்டம். இப்போது உள்ள weightage system மாறினால் உடனே அனைவருக்கும் posting கிடைக்கப்போவது இல்லை. ஆனால் இப்போது உள்ள weightage system மாறாத வரை 15 , 20 வருடங்களுக்கு முன்பு படித்தவர்கள் TET ல் 130 மதிப்பெண் எடுத்தால் தான் பணி கிடைக்கும்.
    ஒரு வருடம் காத்திருக்கும் உங்களுக்கே மனம் இவ்வளவு வேதனை படுகிறது என்றால் 15 , 20 வருடங்களாக காத்திருந்து தகுதிதேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றும் பணி கிடைக்கவில்லை என்றால் அவர்களின் மனம் எவ்வளவு வேதனைபடும். அவர்களின் நிலையில் இருந்து சிந்தியுங்கள்.

    b) for example 40 வயதை கடந்தவர் என்றால் அவர் 39 வயதுவரை உள்ள மனநிலை எப்படி இருக்கும் என அறிந்தவர் அதனால் அவர்களுக்கு மாணவர்களின் மனநிலை அறிந்து பாடம் நடத்த தெரியும் . பள்ளியில் driver வேலைக்கு 5 வருட பணி அனுபவம் வேண்டும் என கேட்கும் போது ஆசிரியர்களுக்கு அனுபவம் தேவை இல்லையா?. sofrware company எல்லாவற்றிலும் interview ல் அவர்கள் கேட்கும் கேள்வி experience என்ன?

    3. 5 % தளர்வில் seniors benefit அடையவில்லையா? weightage system தால் juniors பாதிப்பு அடையவில்லையா? seniors or juniors நம்முடைய ஒரே தடைக்கல் இப்போது உள்ள weightage system தான். அதை மாற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும். நாம் அனைவரும் ஆசிரிய குடும்பம் . நமக்குள் சண்டை வேண்டாம்.

    THANK YOU
    BY
    Princess

    5 comments:

    Unknown said...

    nice its good we want ask this.based on seniority best i also completed at 2001. Tet+seniority best plz we will demend

    Anonymous said...

    unga vethanai yellorukum purium madam suyanalama yosikiranga ... na yerkanavae tnkalvi la commanda post panna weightage adipadaila pathi+age seniorityla pathi potta problem solve age person pathika matanga illana yellam castekum atleast 100 postingavathu age wise podunganu sonnen athuku yarum mathipu kodukavae illa. 22,23 age ullavangana velaki poranga appa aged personku yepadi irukum avangalukuna naraya govt exam iruku ageum iruku ana aged personku kastapattu pass pannium velaki pogavae mudiyatha nilai

    siva said...

    Ethrkkellam ore thervu TET Pass seithavargalai employment seniority adippadayil velai valanguvathe sirantha valimuraigalaga erukkum Kadavul (AMMA) kandippaga kappatruvargal