Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, July 6, 2014

    தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் 12.07.2014 அன்று நடைபெறவுள்ளது

    பொருள்
    ************
    1.2012-13 ம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை மற்றும் வரவு செலவு 

    2. மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர்,பள்ளிக் கல்வித்துறைச் செயலர், தொடக்கக் கல்வி இயக்குநர் ,பள்ளிக்கல்வி இயக்குநருடனான சந்திப்பு

    3 நீதிமன்ற வழக்குகளின் நிலை

    4. மாநில மாநாடு நடத்துதல்

    5. 2014-15 ஆண்டிற்கான செயல்படுகக், மற்றும் இயக்க விதிகளில் மாற்றம், புதிய பொறுப்பாளர்களை கிளைகளை துவக்க பொதுச்செயலாள்ருக்கு அனுமதி அளித்தல் இயக்க விதிகள் மாற்றம் ,பொதுச் செயலாளரால் கொண்டுவரப்படும் பிற முக்கிய தீர்மானங்கள்.
    *********************************************************************************
    நாள்:12.07.2014 சனிக்கிழமை
    இடம்: PICHANDI HALL ,NEAR COURT திண்டுக்கல் 
    நேரம் காலை 10.30 மணி

    No comments: