ஆந்திர மாநிலத்தில் கல்விக்குப் புகழ்பெற்ற விஜயவாடா நகரில், இரண்டு கல்லூரிகளுக்கு, பல்கலை அந்தஸ்தை UGC அளித்துள்ளது.
ஆந்திரா லயோலா கல்லூரி மற்றும் PB சித்தார்த்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை அந்த இரண்டு கல்லூரிகள். ஆந்திரா லயோலா கல்லூரி நிறுவப்பட்டு 59 ஆண்டுகள் ஆகின்றன. PB சித்தார்த்தா கல்லூரி கடந்த 1975ம் ஆண்டு நிறுவப்பட்டது.
நாட்டில், நல்ல உள்கட்டமைப்பு வசதிகளோடு சிறப்பாக செயல்படும் கல்லூரிகளுக்கு, பல சிறப்பு அந்தஸ்துகளை வழங்கும் UGC -ன் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
No comments:
Post a Comment