இரட்டைப்பட்டம் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற விசாரணை பட்டியலில் வரிசை எண்.102ல் உள்ளது. இவ்வழக்கு நீதியரசர்கள் தலைமை நீதிபதி மற்றும் சத்தியநாராயணன் அவர்கள் அடங்கிய அமர்வு முன் இன்று விசராணைக்கு வருகிறது. விசராணை பட்டியலில் வரிசை எண்.102ல் உள்ளதால் இன்று விசாரணைக்கு வருவது என்பது எளிதல்ல.
எனினும் வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கு,இன்று அல்லது நாளை முடிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. வழக்கு முடிந்தால் பதவி உயர்விற்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் நிம்மதி அடைவார்கள்.
1 comment:
double degree case:
The case will not come to an end....
double degree holders will not get promotion....
3 year course holders will also not get promotion....
Govt will fill the vacancies through TRB TET...
so GOVINDHA GOVINDHAAAAAAAAAAAA!!!!!!!!!
Post a Comment