மின் கணக்கீடு எடுத்த 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தும் முறை இப்போது உள்ளது. இதில் நுகர்வோரின் சிரமத்தை குறைக்க 'முன் வைப்பு தொகை' மூலம் மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
பயன்பாட்டுக்கு ஏற்ப முன்வைப்பு தொகை செலுத்தலாம். அத் தொகையில் இருந்து இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மின் கட்டணம் வரவு வைக்கப்படும். வைப்புத் தொகைக்கு ஆண்டுக்கு 6 சதவீத வட்டி வழங்கப்படும். கட்டணம், தொகை இருப்பு குறித்து நுகர்வோருக்கு அலைபேசியில் தகவல் அனுப்பப்படும்.
No comments:
Post a Comment