Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, September 3, 2014

    ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை

    பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த தமிழரசன் மற்றும் 18 பேர் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், கடந்த மே மாதம் 30ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
    இம்முறையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, ஆசிரியர் தேர்வு வாரியம் கவுன்சிலிங் நடத்த தடையில்லை என்றும், பணி நியமனங்கள் வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
    செய்தி பகிர்வு : தினமலர்

    4 comments:

    jayveni said...

    நீதிக்கு பெயர் கொண்ட மதுரை நகரத்தில் உயர் நீதி மன்ற தடையாணை வரவேற்க்க தக்கது.போரட்டம் செய்து வரும் ஆசிரியர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. ஆதரவு தெரிவித்த கலைஞர்,இராமதாசு ஐயா,கேப்டன்,தா.பாண்டியன்ஐயா மற்றும் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.தருமத்தின் வாழ்வை சூது கவ்வும் தருமம் மருபடியும் வெல்லும்.

    KALVI said...

    TET தேர்வுக்கு முடிவு தேர்ச்சி அடிப்படையில் முன்னுரிமை அளிப்பதே
    # கட்டாயம் TET தேர்ச்சி
    # தேர்ச்சி பெற்ற வருட முன்னுரிமை

    Unknown said...

    we have one more case on madurai high Court(Got stay for tet BT post) Our case argument on 7/10/14 .by ARGTA brte association m.o madurai.b.o villupuram 9443378533 brte kandamangalam brc. Vpm dt

    Unknown said...

    மருதுவம் படிப்பதற்கு அதிக மதிப்பெண் நிர்னயிக்கப்படுகிறது. பொறியியல் கல்விக்குஅதிக மதிப்பெண் நிர்னயிக்கப்படுகிறது உயர்ந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.TN.TET ல் மட்டும் தகுதித்தேர்வில் உயர்ந்த மதிப்பெண்களை எடுத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.எது எவ்வகையில் நியாயமாகும்?