Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 29, 2014

    ஆசிரியர்களுக்கு இரண்டாவது பட்டியல் 2032 பணியிடங்கள் விரைவில் வர உள்ளது?

    ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது அதில் வெயிட்டேஜ் அடைப்படையில் 12000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    மேலும் இரண்டாவது பட்டியல் வெளிவரஉள்ளது இதில் 2032 பணியிடங்கள் மேல் உள்ளது இதில் தமிழுக்கு மட்டும் 250 பணியிடங்கள் வரலாம் என உறுதியான தகவல்கள் கூறுகிறது.  

    நன்றி :  குமரகுரு ஆசிரியர்

    5 comments:

    World Citizen said...

    Kumaraguru sir, unkal vakku palikka vendum.

    Unknown said...

    Sec gradeku yethana posting

    Unknown said...

    Sec gradeku yethana posting

    Unknown said...

    Ada ponga sir arivicha post innum podala adw list. Epdi sir second list varum.

    Inaiya sevaigal.blogspot.com said...

    ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 5 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் இல்லை. 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் இல்லை.intha 2032 il adw department ku posting irunthal nandraga irukkum.