Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, September 3, 2014

    பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை

    பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. தமிழரசன் உள்ளிட்ட 18 பேரின் மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வகை செய்யும் அரசாணை எண் 71க்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.
    தமிழரசன் உள்ளிட்ட 18 பேரின் மனுவை விசாரிக்க நீதிபதி சசிதரன் உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணக்கு வந்தது. ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கை நடத்தி கொள்ள அனுமதித்துள்ள நீதிமன்றம் ஆசிரியர் பணிநியமன உத்தரவை வழங்க கூடாது என்று ஆணையிட்டுள்ளது. 
    செய்தி பகிர்வு : தினகரன்

    8 comments:

    Unknown said...

    Please fill the bt (tet)post after the brte conversion by ARGTA BRTE ASSOCIATION M.O MADURAI B.O VILLUPURAM DT

    Unknown said...

    Tet thank god.

    Unknown said...

    Tet tharmam pathi venruvitathu nitchaiyam mulumaiyaga vellum.

    Vinoth kumar said...

    Trb will conducting compatative exam major+education+GK (110+30+10)& seniority 5marks+experience 5marks
    Only for TET PASSED CANDIDATES
    its will final solution for this issues

    Arcokia Raj A said...

    TET EXAM என்பதே தரமான ஆசிரியர்ளைத் தேர்வு செய்யத்தான் என்றால் 100, 102,(BC) மார்க் TET ல எடுத்தும் வேலை கிடைக்கல ஆனா 82 மார்க் எடுத்த இதர பிரிவு ஆசிரியர் தரமானவர்களா?
    BOARD EXAM,UNIVERSITY EXAM எல்லாம் தரமானதா இல்லை என்றுதானே? இந்த TET. பிறகு, TET மார்க் வைத்தே பணி நியமனம் செய்வதுதானே? பிறகெதற்கு 12th,UG,B.Ed,இதையெல்லாம் கூட்டி தனியாவெயிட்டேஜ்?

    மருதுவம் படிப்பதற்கு அதிக மதிப்பெண் நிர்னயிக்கப்படுகிறது. பொறியியல் கல்விக்குஅதிக மதிப்பெண் நிர்னயிக்கப்படுகிறது உயர்ந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.TN.TET ல் மட்டும் தகுதித்தேர்வில் உயர்ந்த மதிப்பெண்களை எடுத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.எது எவ்வகையில் நியாயமாகும்?