Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, September 11, 2014

    பள்ளிக்கல்வி - அரசு / உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் - கழிப்பறை, தண்ணீர் மர்றும் குடிநீர் வசதி குறித்த விபரங்கள் அனுப்பக் கோரி உத்தரவு

    2 comments:

    Unknown said...

    ஆசிரியர்களே உஷார்
    இன்று (9.9.2014) சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட காஞ்சிப்பட்டி ஆரம்பப்பள்ளியில் முதல் வகுப்பில் படிக்கும் மாணவன் தன் தந்தை வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த சாக்லேட்டை(சீன தயாரிப்பு) ஆசையுடன் அனைத்து மாணவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளான். மாணவர்கள் சாக்லெட் உண்ட சிறிது நேரத்திற்குள் 16க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர் வாந்தி எடுத்துள்ளனர். உஷாரான தலைமையாசிரியர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து துரித வேகத்தில் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்பொழுது சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகச்சை பெற்று வரும் மாணவர்கள் நலமுடன் இருப்பதாக தகவல். தகவல் அறிந்த AEEO, DEEO மற்றும் CEO அனைவரும் மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர். எனவே ஆசிரியப்பெருமக்களே தங்கள் பள்ளி மாணவர்கள் கொண்டு வரும் தின்பண்டங்களை சோதனைக்கு உட்படுத்த தவறாதீர். மாணவர் நலனே நமக்கு முக்கியம். ARGTA. Brte association m
    O madurai b.o villupuram Harikrishnan 9443378533