Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, September 16, 2014

    ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு விசாரணை முடிந்தது; தீர்ப்பு விரைவில் ...

    இருதரப்பு வாதமும் முடிந்தது.வழக்குரைஞர்கள் தங்களது வாதங்களை எழுத்துப்பூர்வமாக இந்த வாரத்திற்குள் வழங்க நீதிபதிகள் உத்தரவு. தீர்ப்பு இன்னும் 10 வேலை நாட்களுக்குள் வரலாம்.வெயிட்டேஜ் முறையில் மாற்றம்
    வருமா என்பது நீதிபதிகளின் தீர்பை பொருத்து அமையும்.

    3 comments:

    Unknown said...

    இறுதி தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதே சிறந்தது என நாமும் கருதுகிறோம். உயர்நீதி மன்றம் நல்லதீர்ப்பு வழங்குமென்று!

    Unknown said...

    THE JUDGEMENT day counting start now

    Unknown said...

    THE JUDGEMENT DAY coming soon