Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, August 7, 2014

    இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு இறுதி பட்டியலும் வெளியாகிவிடும்

    இடைநிலை ஆசிரியர் முதல்தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 31 ஆயிரம் பேரின், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று மாலை  இணையதளத்தில் வெளியிட்டது. (ஆசிரியர் தகுதி தேர்வு) இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், ஏற்கனவே வெளியிடப்பட்டு, அது தொடர்பாக, தேர்வர்கள் தரப்பில் இருந்து, குறைகளை பெற்று, நிவர்த்தி செய்யும் பணிகளும் முடிந்து விட்டன.


     "இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல், ஒரே நேரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு உள்ளதாக, துறை வட்டாரம் தெரிவிக்கிறது. எப்படியும், இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு பட்டியலும் வெளியாகிவிடும்.

    7 comments:

    Anonymous said...

    Immatha eruthiya????? Yennaya ethu cm 10 nal minis 3 weeks what a announcement it has a very big ottai

    Ashiq said...

    add all vacancies in adi dravidar,backwardclass school and releasw the final list dont take other 2 months

    Anonymous said...

    My wt is 64.03 bc female english can l get job this time please reply

    Immanuel said...

    ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால் தபாலின் மூலம் படிப்பவர்கள் பட்டியலை எடுத்தால் அவர்கள் 60% மதிப்பெண் பெறுவதே கடினம் இவர்களை கல்லூரியில் படித்தவர்களின் மதிப்பெண்னோடு ஒப்பிட்டு weightage வழங்குவது எப்படி இதில் கொடுமை என்னவென்றால் இவர்களில் சிலர் tetல் 90 மதிப்பெண்னுக்கு மேல் பெற்றுள்ளனர் இதற்கு சரியான தீர்வு என்ன தெரியப்படுத்துங்கள்

    Anonymous said...

    teacher requirement board please listen 2nd listla konjam ageku mathipu kodunga young agena matha govt jobku poga chance iruku ana 28 ageku mela family situation avlova padika vaippu illa rich familyna ok yanna mathiri poor family yenna pandrathu please tet pass panna aged personku yellam communitikum minimum 100 postingavathu podunga ... pass panna yellakum jobku assure kudunga please avanga hardwork use illma poga kudathu...

    Anonymous said...

    teacher requirement board please listen 2nd listla konjam ageku mathipu kodunga young agena matha govt jobku poga chance iruku ana 28 ageku mela family situation avlova padika vaippu illa rich familyna ok yanna mathiri poor family yenna pandrathu please tet pass panna aged personku yellam communitikum minimum 100 postingavathu podunga ... pass panna yellakum jobku assure kudunga please avanga hardwork use illma poga kudathu...

    Anonymous said...

    tetla pass panni balance irupor yengalukaga praypannunga please