Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, August 3, 2014

    பி.எட்., கவுன்சிலிங் ஆகஸ்ட் 6ம் தேதி துவக்கம்

    தமிழக ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., படிப்பிற்கு சேருவதற்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் 6ம் தேதி துவங்கி 9ம் தேதி வரை நடக்கிறது.


    தமிழகத்தில் உள்ள 21 கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான கவுன்சிலிங் சென்னை, மதுரை, கோவை, சேலம் ஆகிய 4 இடங்களில் நடத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    1 comment:

    Anonymous said...

    please tell me counseling date and rank list sir my application number B1400192