Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, July 1, 2014

    தவறாக பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி ஆசி்ரியர்களின் இன்றைய நிலை

    மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்களுக்கு அம்மா, எங்கள் தாயை விட உங்களை மேலானாவர் என்று எண்ணி இந்த கடிதத்தை உங்களுக்கு சமர்பிக்கின்றோம். ஏனென்றால் எங்கள் தாய் எங்களுக்கு உயிர் கொடுத்தால் அந்த உயிரை பாதுக்காக்க உங்களால்தான் முடியும்.


    நாங்கள் தவறாக பணியிலிருந்து நீக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள், நாங்கள் பணியிலிருந்து நீக்கப்பட்ட நாளிலிருந்து மிகுந்த வேதனையில் உள்ளோம். எங்கள் குடும்பம், மனைவி, பிள்ளைகள் அணைவரும் மிகுந்த கஷ்டத்தில் ஆழ்ந்துள்ளோம்.

    நாங்கள் கடந்த 1998 முதல் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியராக மாதம் இரண்டாயிரம் சம்பளம் வாங்கி கொண்டு வேலை செய்தோம்.

    அவர்கள் 14 வருடம் அரசு பள்ளிகளில் அவர்களுடைய உழைப்பையும், அவர்களுடைய இளமை அறிவையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு செலவழித்து விட்டார்கள்.

    இப்போது அவர்களுக்கு சுமார் 45 வயதை கடந்தவர்களாக காட்சி அளிக்கிறார்கள். அவர்கள் வேற வேலையும் செய்து பிழைக்க வழியில்லை. அவர்கள் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் உள்ளது. பிள்ளைகளை படிக்க வைக்கமுடியாது என்றும், Home Loan, Society Loan என்று பல கடன்களை வாங்கி விட்டார்கள்.  இப்போது வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் வாழவும் முடியாமல் , சாகவும் முடியாமல் உள்ளோம். 

    நாங்கள இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறவில்லை என்று எங்களிடம் பேச கூட பள்ளிக்கல்வித்துறை தயங்குகிறது.

    முதல் தேர்வு :-

     652 பேரும் அரசு பள்ளிகளில் 1999 முதல் கணினி ஆசிரியர்களாக 2000 சம்பளத்தில் வேலை பார்த்து வந்தோம். எங்களின் வேலை திறனுகாகவும், ஏழை மாணவர்களுக்கு உதவி செய்த காரணத்திற்காகவும் 2007 ல் சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்தினார்கள் . அதில் முதலில் 50 சதவீதம் எடுக்கவேண்டும் என்று சொன்னார்கள் பின்னர் 35 சதவீதம் எடுத்தால் போதும் என்று எங்களை பணியில் அமர்த்தீனார்கள். நாங்கள் சொல்லவில்லை 35 சதவீதம் போதும் என்று அவர்களே முடிவு செய்து எங்களை எங்களை தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டீர்கள் என்று கூறி அரசு வேலையில் கணினி பயிற்றுநராக அமர செய்தார்கள். இதில் எங்கள் மீது என்ன தவறு இருக்கிறது. ஆசிரியர் தேர்வு செய்த தவறுக்கு நாங்கள் பழியாகி விட்டோம்.

     இரண்டாவது தேர்வு :-

    பின்னர் 652 பேருக்கும் மறுதேர்வு நடத்தினார்கள் அதில் 42 கேள்வி தவறு என்று நாங்கள் முறையிட்டோம். இதை ஏற்க மறுத்த கோர்ட் தவறான 42 கேள்விகளையும் MADRAD IIT(மெட்ராஸ் ஐஐடி) யில் உள்ள கல்வி வல்லுனர் குழுவுக்கு அனுப்பினார்கள். அவர்கள் தவறான கேள்விகளை சோதித்து இதில் 20 கேள்விகள் முற்றிலும் தவறானது எனவும், 7 கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்று கூறி கோர்டில் ஒப்படைத்தார்கள். அதை வாங்கி கோர்ட் 20 கேள்விகளை மொத்த மதிப்பெண் 150ல் இருந்து கழித்து 130 க்கு மதிப்பீடு செய்து தேர்வு முடிவை வெளியிட்டார்கள்.

    7 கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்று கூறி எங்களை 27.7.2013 அன்று வேலையில் இருந்து தூக்கி விட்டார்கள். 27 கேள்வி தவறு என்றால் யாரால் தேர்ச்சி பெற முடியம், 27 தவறான கேள்விகள் என்று கண்டறியவே 3 மணி நேரத்தில் பாதி நேரம் செலவழிந்து விட்டது. பின்னர் எப்படி தேர்ச்சி பெற முடியும். எங்களை தவறான கேள்விகள் எடுத்து எங்கள் வாழ்கையை சீரளித்து விட்டார்கள்,  அந்த 20 தவறான கேள்விக்கான நேரம் 1.15 மணி நேரத்தை திரும்ப தருவார்களா. ஆசரியர் தேர்வு வாரியம்.

    நாங்களும் ஆசிரியர்கள்தான் அம்மா,  நாங்கள் வகுப்பில் நடத்தும் தேர்வில் கூட தவறாக கேள்வி கேட்கப்பட்டால் , மாணவர்கள் அதற்கு மதிப்பெண் போடுங்கள் என்பார்கள். நீங்கள் தவறாக கேட்டால் நாங்கள் என்ன செய்வது என்று கூறி மதிபெண் போட வைத்து விடுவார்கள். வகுப்பு தேர்விற்கு இப்படி என்றால் வாழ்க்கை தேர்விற்கு எப்படி கழிக்க முடியும். கழி்த்து விட்டார்கள் ஆசிரியர் தேர்வு வாரியம்.

     ** நடந்த முடிந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வில் கூட 21 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போட்டார்கள்.

    ** நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போட்டு 4200 பேர் தேர்ச்சி பெற்றார்கள்.

    ** இப்போது நடந்த +2 கணித தேர்வில் கூட 6 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போட்டார்கள்.
    ** தற்போது மாற்றுத் திறனாளிகள் தேர்வில் கூட தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போடபட்டுள்ளது.

    நாங்கள் என்ன செய்தோம். எங்களுக்கும் தவறான கேள்விதான், நாங்கள் சொல்லவில்லை , மெட்ராஸ் ஐஐடி கல்வி வல்லுனர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

    இவர்களாவது புதியவர்கள், நாங்கள் 14 வருடம் அரசு வேலையில் இருந்துள்ளோம். எங்களுக்கு கழித்து விட்டார்கள்.

    மற்றவர்கள் போல் எங்களுக்கு சம உரிமை காட்டபடவில்லை, மற்றவர்கள் போல் எங்களுக்கு தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் கொடுக்கப்படவில்லை , மற்ற மனிதர்களை போல் எங்களையும் நடத்த வில்லை. நாய், பசு போன்று அணைத்து ஆடு, கோழியையும் பார்க்க வேண்டும் அதை கொன்று சாப்பிடக்கூடாது என்று கூறும் நாம் , மற்ற மனிதர்களை போல் எங்களை பார்க்க வில்லை 

     ஒரு முக்கிய செய்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எங்களை வேலையில் இருந்து தூக்கிய செய்தி தெரியவே தெரியாது, தெரியாமல் மறைத்து விட்டார்கள் கல்வி அலுவலர்கள். அம்மா அவர்கள் இதில் தலையிட்டு இவர்களின் இறப்பை தடுக்க வேண்டும். அம்மா இவர்கள் அணைவரும் மனம் நொந்து உள்ளார்கள், வெளியில் வராமல் வீட்டிலேயே அடைப்பட்டு கிடைக்கிறார்கள். ஆதலால் அம்மா அவர்கள் தலையிட்டு சுமூக தீர்வு காண வழிசெய்ய வேண்டும் என்று வேண்டி விரும்பிக்கொள்கிறேன்.



    மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்கள் பல நற்சேவைகளுக்கு நடுவே எங்களையும் பாதுகாக்க வழிசெய்ய

    மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்களும், அமைச்சர் அவர்களும், செயலர் அவர்களும், இயக்குநர் அவர்களும் எங்களை காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

    நாங்கள் என்றும் ஆர்ப்பாட்டம் செய்யவோ, போராட்டம் நடத்தவோ மாட்டோம். அப்படி நடத்தவும் எங்களுக்கு மனம் இல்லை பணமும் இல்லை. மிகுந்த கஷ்டத்தில் உள்ளோம் அம்மா.

    அம்மா இடிபாடுகளில் சிக்கிவர்களை ஆதரிக்கும் உங்கள் நல்ல உள்ளம், ஈராக்கில் தவிக்கும் தமிழ் மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும் உங்கள் நல்ல உள்ளம், மீனவர்களை காக்க உறுதி செய்யும் உங்கள் நல்ல உள்ளம் எங்களையும் காக்க வழி செய்ய வேண்டும்.  அம்மா நாங்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளோம் அம்மா, எங்கள் வாழ்வை காப்பாற்ற உங்களால்தான் முடியும் அம்மா, அம்மா நாங்கள் என்றும் உங்களை வழியில் இருப்போம் அம்மா நன்றி அம்மா.

    ஆசிரியர் தேர்வு வாரியம்  இப்போது நினைத்தாலும் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போடலாம் அம்மா, 



    இப்படிக்கு .

     கணினி ஆசிரியர்கள்

    96 comments:

    Anonymous said...

    Group one exam also passed candidate dismissed

    Anonymous said...

    தகுதியற்றவர்கு Tnkalvi Office லேயே ஒரு வேலையை கொடுக்கலாமே, இப்படி கணினி ஆசிரியருகே தகுதியற்றவர்களின் பொய் அறிக்கையை தொடர்ந்து வெளியிடுவதற்கு பதிலாக. பணத்தால் மட்டுமே நம்பிய கூட்டம் அந்த 652 நபர்களும், கணினி ஆசிரியர் சிறப்பு தேர்விற்காக இவர்கள் படிக்கவே இல்லை. மனசாட்சியுடனும்,கோர்ட் உத்தரவிற்கேற்றவாறும் நடப்பதே நல்லது.

    Anonymous said...

    சபாஷ் நண்பரே! உங்களது கருத்துகளை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.நன்றி

    Anonymous said...

    இந்த 652 பேராலதான் B.Ed CSபடிச்ச எல்லாருமமே கஸ்ட படுறோம்

    Anonymous said...

    இந்த 652.பேருக்கும் எந்த ஒரு வேலையும் இல்லைபோல்.!..!..!

    Anonymous said...

    14 வருடங்களாக அரசு கணிணி ஆசிரியராக பணியாற்றிய இந்த 652 பேரும் (இவர்களுக்காகவே)அரசு நடத்திய இரண்டு சிறப்பு தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்கலாமே?

    Anonymous said...

    போன 2013-14 கல்வியாண்டில் நீங்கள் 652ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் படிக்காமல போனர்கள். நீங்கள் பணியாற்றிய பள்ளிகளில் அதிக தேர்ச்சி விழுக்காடு 13-14 கல்வியாண்டில்தான் மாஜி கணினி ஆசான்களே. வேற வேலைய பார்க்க ஆறபிங்கய்யா. எல்லோறையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது.

    Anonymous said...


    652 பேரும் 14 வருஷம் அனுபவம் வாய்ந்தவர்களும்.திறமை வாய்ந்தவர்கள் என்றால் தேர்வில் தோல்வியை தலுவியது ஏன்.??????????

    Anonymous said...

    வேலை வேலை வேலை மாணம் கெட்டவர்கலே, நீங்கள் என்ன பாஸ் செய்தீர்களா? இல்ல உங்ககிட்ட படிச்சவங்கள பாஸ்தான் பன்ன வச்சீங்களா?

    எறிகின்ற விளக்கால்தான் மற்றொரு விளக்கினை ஏற்ற முடியும்
    -தாகுர்

    நீங்கதான் பீஸ் போன பல்பாச்சே பா.
    போ போ போய் வேற வேலைய பார். அந்த 652 Post ம் எங்கது, 652 School students ம் எங்கது.
    -supreme court

    Anonymous said...

    Good question my dear friend.. i like it.

    Anonymous said...

    தவறாக பணிநீக்கம் செய்யப்பட்ட(தகுதியற்ற)இந்த 652 பேரின் இன்றைய நிலை?(தொடரும்)

    Anonymous said...

    ஏன்யா நீங்கலாம் புத்திசாலினா, உங்க கூடவே பரிட்சை எழுதி பாஸ் பன்ன 1100 Teachers ம் முட்டாள்களா?

    Anonymous said...

    14 வருடம் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தவர்கள் பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்கள். அப்போது நீங்கள் எங்கே போனீர்கள்.உங்களுக்கு வேலை வேண்டுமானால் புதிய பணியிடம் உருவாக்க போராட்டம் நடத்துகள். சாப்பிட்டுக்கொண்டிருப்பவனிடம் சாப்பாட்டை பிடுங்கி தின்கிற கூட்டம் நீங்கள். ஒருபோதும் கடவுள் மன்னிக்கமாட்டார்.

    Anonymous said...

    டி.என். கல்வி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியருக்கு கருணையான ஒரு இடம் உண்டு. ஆனால் அதில் உங்களுக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்விக்கு மனசாட்சி படி கேட்டுப்பார்த்தால் இல்லை என்று சொல்லும்

    Anonymous said...

    பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்கள் மானங்கெட்டவர்கள் என்றால் அந்த கருத்தை பதிவு செய்தவர்கள் நல்ல குடும்பத்தில் பிறக்க வாய்ப்பு இல்லை. வார்த்தையை கவனமாக பயன்படுத்தவும்.

    Anonymous said...

    கடவுள ஏன் இழுகீறீங்க, அவர்தான் தூக்கி வீசிட்டாற்லப. Salary recovery ஆகலைல. சந்தேசம் நண்ப எதிரிகளே. உங்களுகுலாம் பட்டுமே புரிலபா, 14 சாப்ட சோறு உண்மைலே எங்கதுன்னு. அய்யோ அய்யோ.

    Anonymous said...

    பாதிக்கப்பட்ட கணிணி ஆசிரியர்கள் மானங்கெட்டவர்(களா)? இல்லை.தகுதியற்ற ஆசிரியர்கள்

    Anonymous said...

    ஆமா சாகும் வரை Drama என்னாச்சு ரொம்ப நல்ல குடூம்பத்தை சேர்ந்தவரே. போங்கய்யா டுபாகூர்ஸ். கோபம் வார்த்தை ஜாலம். செல்லாது செல்லாது. எங்க வந்து அனுதாபம் தேடிகிட்டு.

    Anonymous said...

    ரெண்டும்தான் பாஸ்.

    Anonymous said...

    நியாயமானவர்களுக்கு, தகுதி யுடைவர்களுக்கு,மனசாட்சியுடையருக்கு பள்ளி கள்ளி உயர் ள்ளி ஏன் நீங்களனைவரும் பொய்யறிக்கையொடு அனுதாபம் தேடும் இந்த Website TNKALVI லையும் வேலை உண்டு. ம்ம்ம்

    Anonymous said...


    மாசம் 40,000 உங்களுக்கு குறைந்த சம்பளம்மாயா 2008 ல இருந்து வாங்குனீங்க ல. மருக்க முடியுமாய்யா.

    Anonymous said...

    அம்மா இவர்களை நம்பாதீங்க. அம்மா பதவிக்கு தகுதியுடைவரை மட்டுமே பணியமர்துவார்.

    Anonymous said...

    muttal pasangalkala arrivu ullavannukku aariyam vazhi ithu poi sava porigala un kudombathium sagavida porigala unnku vazha kuda thaillathavannu enda govt job?

    Anonymous said...

    aga motham unakkum velai kidaikkatthu. seekkiram 4320 schoolkku tender viduingappa.matham 1000 sambalam kodu thamilaga arase

    Anonymous said...

    652 பணியிடங்கள் B.Ed Cs பட்டதாரிகளுக்கு மட்டும் உரியது.அந்த Tender பணியிடங்கள் 652 தகுதியற்ற கணிணி ஆசிரியர்களுக்காக (Failed persons) உருவாக்கப்பட்டது.இந்த விஷயத்தில் தமிழக அரசு உங்களுக்கு கருணை காட்டி உள்ளது.652 பேருக்கு நன்றி.

    Anonymous said...

    652 perai velaiyilirunthu nekkiyathu sari than

    Unknown said...
    This comment has been removed by the author.
    Anonymous said...

    panam koduthu thakuthi illamal serntha anaivarum neekapada vendum. avarkalin sampalam thirumpabatavendum

    Anonymous said...

    50 % to 35 %

    2007 ல் சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்தினார்கள் . அதில் முதலில் 50 சதவீதம் எடுக்கவேண்டும் என்று சொன்னார்கள் பின்னர் 35 சதவீதம் எடுத்தால் போதும் என்று எங்களை பணியில் அமர்த்தீனார்கள். நாங்கள் சொல்லவில்லை 35 சதவீதம் போதும் என்று அவர்களே முடிவு செய்து எங்களை எங்களை தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டீர்கள் என்று கூறி அரசு வேலையில் கணினி பயிற்றுநராக அமர செய்தார்கள்.

    "நீங்கள் கேட்காமல் அவர்களே முடிவு செய்து விட்டார்கள் ! "

    நல்ல கதை...

    அன்றைக்கே நீங்கள் வீட்டுக்கு போயிருக்க வேண்டும். மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். நீங்கள் உண்மையிலேயே தகுதி உடையவர்களா என்று?

    பணம் கொடுத்து, ஆட்சியாளர்களிடம் பிச்சை வாங்கி பின் கதவு வழியாக வந்தவர்கள்தானே நீங்கள்? ....

    வேற வேலைய பார்க்க ஆரம்பிங்கப்பா.....

    "தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் !"

    Anonymous said...

    14 வருடங்களாக அரசு கணிணி ஆசிரியராக பணியாற்றிய இந்த 652 பேரும் (இவர்களுக்கு மட்டுமே)அரசு நடத்திய இரண்டு சிறப்பு தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்கலாமே?

    வெளியே B.Ed., முடித்துவிட்டு ஒரு பெரிய கூட்டம் காத்திருக்க... அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல்....

    டெண்டர் இல் பணி செய்த உங்களுக்கு மட்டுமே இரண்டு வாய்ப்பு கொடுத்ததே அதிகம்.

    டெண்டரில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லையே?

    B.Ed C S Graduate... said...

    B.Ed Computer Science Graduates Association,
    We 652 eligible candidates are fighting for our rights, while the failed candidates are for their own. So please dont try to respond to the unnecessary status given by the failed 652 candidates....
    Thank u...

    Anonymous said...

    கம்ப்யூட்டர் சயின்ஸ் பிஎட் படிததவர்கள் லொல்லு தாங்க முடியல சாமி. 4320 பள்ளிகளில் ஐசிடி கல்வி டெண்டர் விட்டு மாதம் 1000 கொடுத்து 15 வருடம் கழித்து சிறப்பு தேர்வு நடத்தி முறையான ஊதிய விகிதத்தில் நியமனம் செய்து நிரந்தரப்படுத்தலாம்.

    Anonymous said...

    தல நச் கமெண்ட் மா.

    Anonymous said...

    தகுதியில்லாதவர்களின் இம்சை தாங்க முடியல சாமி! நாங்கள் தகுதியுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.நீங்கள் காத்திருப்பதில் உபயோகம் இருக்கிறதா?உங்களுக்கு Recovery போடப்போறாங்க தெரியுமா? டெண்டர் அப்புறம் பாக்காலாம்.இனிமேல் 652 பேருக்கு முக்காடு தேவையா?

    Anonymous said...

    இந்த டென்டர் மயிறு மட்டை எல்லாம் நீங்க கெலப்புற கதைடா. B.Ed CS ந உ ணக்கு அவ்வளவு இலகாரமா.

    Anonymous said...

    Super Thala.koiyala avagala....

    Anonymous said...

    இனி 652 Fail ஆனவர்கள் புலம்பலை எந்த Website, paper யும் பார்த்தோம் மேற்கண்ட கமெண்ஸ்விட மிக கடுமையாக உண்மையான பல ஆதாரங்களோடு உங்கள் தோலுரிக்கபடும்.

    Anonymous said...

    Very good. My dear friend

    Anonymous said...

    652.பேர்களுக்கு கிடைத்த வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியல மறுபடியும் எதிர்பார்க்கலாமா?உங்கமேல யாருக்கும் அனுதாபம் வராது.

    Anonymous said...

    everybody has fighting thier own.

    Selva said...

    வார்த்தைகளை கவனமாக கையாளுங்கள்..

    Anonymous said...

    ஆமா இவரு பெரிய வாத்தியார் வார்த்தை கையாளுவது பற்றி கற்று தர்ரார் வெண்ணை. Teacher fail ஆன என்ன பன்னுவாங்கனு பச்சை குழந்தைகிட்ட கேளு, அதே Teacher
    இரண்டாவது தடவையும் Fail ஆன என்ன பண்ணுவாங்கணு கேட்டு பாருவே- மவனே பச்ச புள்ள கூட பச்சை பச்சையா திட்டி தீர்துவவிடும்பா...

    Anonymous said...

    652 முன்னால் கணினி குருக்களே, உங்க கட்டத்திலே குரு எஙகே, சனி எங்கனு Failஆகாத ஜோசியர பார்த்து தெரிசுகுங்க.ஏன்னா உங்க 652 பேருக்கும் அடுத்த ஆப்பு ரெடியாகுதாமே!. அது என்னனா RECOVERY போடப்போறாங்களாம், அநத Amount வச்சுதான் INDIA வை இன்னும் 50 வருசதுக்கு ஆட்சி ஆளனுமாம்பா, பார்த்து பொழச்சுகுங்க, குறிப்பார் Fail ஆகாத ஜோசியர்..

    Anonymous said...

    வார்த்தையை கவணமாக நீ கையாண்டு இருந்தால்தான் பாஸ் ஆகியிருப்பியே Selva chidambaram.

    Anonymous said...

    நீங்க பார்த்ததெல்லாம் வேலையாடா? கமுநாட்டிகளா. Office ல ஒரு Urgent mail எடுகத்து தர சொன்னா இதெல்லாம் எங்க வேலை இல்லைனு சொல்றது, Association ல எங்களை இதெல்லாம் நக்க சொல்லலைன்னு சொல்றது.. Class போகலையான்னா DEO CEO OFFICE கல்ல வேலைனு உலகமே OD கிற பெயர்ல சுத்தி திரியுறது. Computer பூறாம் வேனுமென்றே Repair ஆக்கி வச்சிருகிது, இன்னும் செய்யவே கூடாத தப்பெல்லாம் ஏகப்பட்ட பேர் சென்சிறுகாங்க ஆசிரியர் போர்வை போர்த்தி. அவ்வளவு பாவம் பன்னீருகீங்கடா 652 பேரும் கை நிறைய Salary வாங்கிகிட்டு. Result கெடுகிறோமுன்னு சொல்லிகிட்டு Result சுத்தமா Poor. Very very worst டா நீங்க 652 பேரும், இதுல உலகதுல உள்ள Subject ல Diploma degree +2 10 து படிச்சவண்லாம் Computer வாத்தியார். 14 வருசம். ஒன்னுமே செய்யாம சம்பாதிச்ச துமுறுனாலதானே மறுபடியும் வேலைனு கெஞ்சுற மாதிறி நடிகிறீங்க. கை காலு நல்லா இருகுலடா , அது எப்படி நல்லா இல்லாம போகும் எல்லாறையும் இவ்வளவு காலம் ஏமாத்தி வளத்ததுல, இனி அதை வச்சு வீதி வீதியா திறிஞ்சு சம்பாதீங்கடா கமுநாட்டிகளா. அதிபயங்கர பாவிகடா 652 பேரும் அதான் இப்பிறவியில தண்டணை உணக்கு.

    Anonymous said...

    Fact fact fact...

    Anonymous said...

    Very nice. Ur comments. B.ed students namakkal

    SP Anand said...

    koyalla BEd potta pasangala comment la unga name type panna mudiyala.ananymous ngra porvai la oruthanae thirumba thirumba comment panreenga athu engalukku theriyum da.name and mail id kodu 652 paer familyum unna kaluvi kaluvi uthuum apo theriyum avanga pain...neeyum unnoda service la oru naal anupavipa.

    Anonymous said...

    Mr.SP.Anand க்கு.ungalukku muhavari failed persons.engalukku mugavari B.Ed.cs thats all.mudincha velaikku rejoin pannunga parppom. Appuram ungalukku address ph num photo mail id annuppuren.nanga 652 Per alla, 20000thukku mela irukkom theriyuma Mr.Failed persons

    Anonymous said...

    Oruthanae comment pantathu unga velai Mr. Enga velai illa.neenga ivala naala santhosama valntheergal but pass panla. Nanga kolaigal alla B.ed.cs pattri thevai illama comment panna vendam.Mr. SP.Anand nan yarukkum payakka matten.BE AFRAID OF NONE BUT GOD.

    Anonymous said...

    enda prukki naye? ne enna nalla familyla poranthavanada? nangal 652 Perum TRB seitha mistakela fail anomda.. irunthalum meendum engalukku exam vendum entru veerathodthanda kettom.. unnaimathiri seniorityla velai vendum endru sollavillai naaye..! exam endra perai kettale thodai nadungura naayida neengalum onga sanagamum thaguhiyattra naaye..!

    Anonymous said...

    நல்ல கமெண்ட். இதுக்கு மேல பி.எட் கம்யூட்டர் காரணுக பேச வெட்கப்படனும்.தேச துரோகி(பி.எட் கம்யூட்டர் )ஆசிரியர் ஆனால் மாணவரும் கிரிமினல் ஆக வாய்ப்பு அதிகம்.

    Anonymous said...

    652 பேரும் 2 Fail ஆனவங்கதானடா. எத்தனை தடவை Exam எழதினாலும் ஒருத்தன் கூட Pass பன்ன முடியாதுடா. அதுக்கெல்லாம் அறிவு வேனும். Amount கொடுத்து Fraud பண்ண பாக்குற நாய் நீங்கெல்லாம் பேசவே லாயகில்லாதவங்கடா. Ne network படிச்சிருகீல முடிஞ்சா Trace பபண்ணுடா ID ய.

    Anonymous said...

    போய் பிச்சை எடுங்கடா 652 பேரும்.

    Anonymous said...

    Trb seitha mistakenala neenga veliyil thookki erinthathu ok.652 perum veerarkal thane? Thodainadungigal illaiye?kallaiyil trb munnadi ukkarunga parppom.

    Anonymous said...

    Hello Mr porattam nadathuvathu enpathu engalukku puthithu alla.. because we are all fighting to the government since 2004... and we got a job in 2008... we are only created the 1880 post by our approach to govt and our working experience. Anna university fix panna qualification B.Sc(c.s)B.E, BCA, and M.Sc (c.s) and MCA. So we were get above qualification, So the govt give the job.. Now we are all B.Ed., neenga solra mathiri diploma padichavanga illa man. if your are a male write exam....otherwise... i am not tell......like this man

    Anonymous said...

    ஆமா 2 Special exam லேயே உங்கலால ஒன்னும் கிழிக்க முடில, இதுல Open compatition லாம் உங்கலால 1 மார்கு கூட வாங்க முடியாது 652 Fail candidates. நீங்க Exam கேக்கிறது பணம் கொடுத்து பாஸ் பண்ணதானமேடா அதை உங்க ஆளுகலே ஊரெலாம் சொல்லீருகாங்க. மீறி Exam மே வந்தாலும் 20000 பேரோட Open compatition ல உண்மையாக ஜெயிக்க முடியாது 652 பெயிலியர்ஸ் அது இருக்கட்டும் நீங்கலே Fail ஆனவங்க, உங்கலால எப்புடி Students ஐ Pass பன்ன வக்க முடியும். Logic இடிக்கல உணகெல்லாம்.... உங்கலெல்லாம் பார்த்தாவே எதுகுமே விடியவே விடியாது. சவால் விடுறார் மொகரகட்டை அதுகும் Real computer gradutes with pure B.Ed cs degree holders கிட்டை.

    Anonymous said...

    நன்றி தோழர்களே, நாளை நமதே. வாழ்க B.Ed CS

    Anonymous said...

    ஏன்டா SP.ANAND நீலாம் முட்டை மார்கு எடுத்துட்டு பள்ளிகூட குழந்தைகள் முட்டைய திண்ணே வாழ்ந்தவன் ல நீ எங்கல அடிபியாடா நாயே, கொடுத்த அடியே ஜென்மதுக்கு போதுமேடா. பொழக்க வழியேதும் இருக்கா பாரு. எங்க Id B.Ed cs, ஊரு தமிழ் நாடு.

    Anonymous said...

    Nallathu padasalai indha pathivugslai neengal pottadhal
    Padasalai yarudaiyathu endru ulavuthuraiku theriyum
    Cs b.ed padithavargal fail candidates idam b.ed training vandhirundhal certificates surrender pannividungal fail aanavargalidam padithadhu allava adhuvum fail than
    Suppream court il poi kel judgement yen avargaluku sadhagamaga koditheergal endru
    Tnpsc group 1 exam il scourt neengal ivalavu naal velai seithen endru kooda sollakoodhadhu endru judgment
    Aanal engaluku employment restore panni job poda solli vullanar muttalgale poi judgement 26 th paragraph I nalini idam koduthu kel
    Padasalai aasiriyar avargaley nalla aasiriyara neengal ethanai makkal parkum indha website il asingamana pathivugslai remove pannamal pottadhu miga periya asingam ungalukkuthaan
    Ivalavu poradamal banumathi judgement il thagudhi udaiya neengal exam eludhamattom endru s court ponadhu edhanal nangalavathu 2 exam trb attend panni ullome
    Neengal paper il than b.ed qualification, vaithuleergal
    Thagudhi undendral trb exam eludhu
    652 post ketkum varai unakku post kidaiyathu
    Govt idam fresh post kel adhuvarai govt unakku ondrum seiyadhu
    11 month vaccancy aaga dhane irundhathu yen govt unnai appoint pannavillai
    Thiramai irundhal neengal andha place il indha neram sambalam vaangii irukkavendum allava sindhithu par
    652 per adhey post irku povadhai paarthu alugadhan pogireergal
    Ulavuthurai report padasalai I patri ammavirku miga nalla opinion udan poivitadhu
    Aasiriyargala ivargal yellam endru

    Anonymous said...

    Ungal association case pottey ungalai veenadhithargal
    Neengal indha padhivugalai pottey govt I verupetrugireergal
    Thavaraga pani neekkam seiyapattavargal endra padhivai yendha district il ulla 652 peril oruvar pottirundhal pls naan than endru indha website il comment eluthungal
    652 per kavalai illamal irungal
    Judgement thelivaga ulladhu nammakku
    Neengal yen pulambavendum
    652 peril yarum indha padhivai kodukkavidil padasalai aasiriyar avargaley yar indha padhivai koduththadhu endru sollungal
    Muthukumar avargal yen indha padhivai facebook il koduthullar tnb.ed cs facebook il 652 per idhai kodukka povathillai
    Ippadiye eludhi govt idam post vaangamal ponadhu than mitcham
    Palli kalvithurai ready aagi vittargal exam vaipadharku GO no 246

    Anonymous said...

    Go 246 upload pannunga parppom dupakkoors

    Anonymous said...

    Paragraph 26 said only restore ur emplymnt seniority, உனக்கு வேலைய நேரடியா கொடுன்னு சொல்லாததிலேர்தே தெரியலயா.கணவுலேயே வாழாதீங்கடா தரிதிரம் புடிச்சவங்களா. Paragraph 26 உனக்கு செல்லியிருந்தா பொத்திகிட்டு இருக்க வேண்டிதுதானே அம்மா தாயேனு ஏண்டா Daily கெஞ்சிகிட்டு இருக்கீங்க. உங்க புளுகு இதிலிருந்தே தெளிவாகிறதே.

    Anonymous said...

    Poi karuthukalai pathivu seivathe 652 peroda velaiya irukku.

    Anonymous said...

    Porratam panni kiluchathu pothum nanga paathome.govtla sampalam vangi ella thakuthikalyum pettaravarkal 652 per.nanga enga pannathula b.ed mudichirrokkom.appdi padichuttu trb mela mistake sonneenga so govt appu vetchu terminate pannanga 652 perai marupadiyum endaa trb mela kurai solreenga

    Anonymous said...

    இவனுக652பபயளுகளும் ஏன் Judgement ஐ தப்பாவே புரிஜ்ஜிகிட்டிருகாங்கனு விசாரிச்சப்ப Failers சொன்னதாக ஒரு தகவல் - அது என்னனா சாகும் வரை அவர்களுக்குள் Positive ஆகவே பேசவேண்டும் எ தீர்மானித்துள்ளார்களாம் My dear B.Ed CS நன்பர்களே.

    Anonymous said...

    Well said friend

    Anonymous said...

    Hello Sir/Dear All B.Ed CS Colleague,
    I finished my UG in 2006, PG in 2008 and my B.Ed in 2009..... which one is my seniority. Will I get Job. Anybody Knows please reply me....... I hope to get job

    Anonymous said...

    இந்த கருத்துரைப் பகுதியில் உள்ள அனைத்து கருத்துக்களையும் படித்தேன்.

    1. 652 பேரில் B.Ed., Computer Science படித்தவர்களும் உண்டு.

    2. ஒருவரின் கருத்து கீழ்மண்டவாறுள்ளது ....

    '' 14 வருடம் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தவர்கள் பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்கள். அப்போது நீங்கள் எங்கே போனீர்கள்.உங்களுக்கு வேலை வேண்டுமானால் புதிய பணியிடம் உருவாக்க போராட்டம் நடத்துகள். சாப்பிட்டுக்கொண்டிருப்பவனிடம் சாப்பாட்டை பிடுங்கி தின்கிற கூட்டம் நீங்கள். ஒருபோதும் கடவுள் மன்னிக்கமாட்டார். ''

    என் கருத்து :

    தற்காலிகப் பணியிடங்களாக இருந்த போதுள்ள பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்ட பின் குறைந்தது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

    3. "போன 2013-14 கல்வியாண்டில் நீங்கள் 652ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் படிக்காமல போனர்கள். நீங்கள் பணியாற்றிய பள்ளிகளில் அதிக தேர்ச்சி விழுக்காடு 13-14 கல்வியாண்டில்தான் மாஜி கணினி ஆசான்களே. வேற வேலைய பார்க்க ஆறபிங்கய்யா. எல்லோறையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது." என்கிறார் ஒருவர்.

    என் கருத்து

    கணினி ஆசிரியப் பணியிடம் மட்டுமல்ல அப்படி பார்த்தால் மாணவர்கள் பள்ளிக்கே வராமல் தனியார் என்று தானாகவே படித்து பரீட்சை எழுதலாம். வருடத்திற்கு 3 முறைத் தேர்வுண்டு.

    4. இவர்களை மட்டுமே தகுதியற்றவர்களாக குறிப்பிடும் B.Ed பயின்றோர், TRB தேர்வு வருடாவருடம் வரும் என்பதையும் அதில் சென்ற ஆண்டுகளின் தேர்ச்சி சதவிகிதத்தினை ஆய்ந்தால் அதிமேதாவிகளான தகுதியுடைய கல்வியியல் பயின்றோர்களின் எண்ணிக்கை விளங்கும்.

    5.இது தவிர பல நூறு ஆசிரியர்கள் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணியாற்றி தேர்விற்கே அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து 2000 ரூபாயிக்கு வேலைப் பார்த்தோரும் உண்டு.

    6. B.Ed Computer Science துவங்கப்பட்டதற்கு முன்பே பணியில் சேர்ந்து, தொலையில் கூட B.Ed படிக்க இயலாமல் தொடர்ந்து 2000 ரூபாய்க்கு வேலைப் பார்த்தோரைப் பற்றி சிந்திக்கவில்லை கல்வித்துறையும். நமது விமர்சகர்களும்.

    7. ஆறு மாதகாலம் பணியாற்றிடின் பி.எட் கல்விக்கு சமம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் வருங்காலங்களில் தேர்விற்கு அனுமதிக்கப் படமாட்டார்கள். அனுமதிக்கப்பட்டால் தானே ? வெற்றி ! தோல்வி !

    8. NIIT ஒப்பந்த்தார பணியாளர்களைக் காட்டிலும் தனியார் பள்ளி கணினிப் பயிற்றுநர்கள் தேர்வு எழுத அனுமதிக்காத அளவிற்கு, மறுக்கப்பட வேண்டியதில்லை.

    Anonymous said...

    Dear Colleague,
    I Think M.Sc B.Ed.will be the Seniority. Because we are going to handle the Computer Science Subject for plus two students. For example Higher Secondary Physics, Chemistry, Maths....teachers are usually appointed with PG B.Ed Qualification. So this will/should/may be the norms for Us also. If not so please give your comments and we all can come to know the norms clearly.

    Anonymous said...

    bed cs தம்பிகளா உங்கள் கோரிக்கை நியாயமானதுதான்.நானும் பொதுவான ஆள்தான் .ஆட்சியாளர்கள் நினைத்தால் ஒரே கையெழுத்தில் எல்லாமே மாறிவிடும் 652 பேரை நீதிமன்றம் நீக்க சொன்னதால் அவர்களுக்கு இனி இந்த வேலையே கிடைக்கது என நினைக்க வேண்டாம்.அரசு மீண்டும் அவர்களை பணியில் அமர்த்தினால் அது அரசின் கொள்கை முடிவென்று நீதிமன்றம் ஜகா வாங்கி கொள்ளும்.தகுதியான ஆட்கள் வெளியில் இருக்கும் போது தனியார் நிறுவனம் வேலைக்கு எடுத்த ஆட்களை பணி நிரந்தரம் அரசு செய்தது மாபெரும் தவறு.ஆனால் இனி அது போல் தவறு நடக்காமல் இருக்க கோரிக்கை வைக்க வேண்டுமே ஒழிய அந்த 652 பேரும் சாக வேண்டும் என்ற அளவுக்கு கருத்து கூறுவது மிகத்தவறு.. Anonymousல இன்னும் கெட்ட வார்த்தை சொல்ல எல்லோருக்கும் தெரியும்.தகுதியானவர்களுக்கு விதிக்கப்பட்ட நாற்காலியை யாராலும் பறிக்க முடியாது...

    Anonymous said...

    Most of the Comments reflect they are not eligible for teacher post.They shall be go to sale tea vadai in plotform

    Anonymous said...

    ஐயா பெரியவரே நல்லவரே வல்லவரே நாங்க (b.ed. cs)652
    பேரையும் சாகச் சொல்லவில்லை.அந்த 652 பேரும்தான் தங்களுடைய குடும்பத்துடன் சாகிறோம் என்று
    Tnkavila பீதியைக் கலப்புனாங்க
    கடந்த மாதம் உங்களுக்கு தெரியாதா நடுவரே.கண்டிப்பாக நீங்க இதற்கு பதில் கமண்ட் கொடுக்கனும் பெரியவரே
    யாருடைய நாற்காலிக்கும் நாங்க ஆசைப்படவில்லை எங்களுடைய நாற்காலியில் தகுதியில்லா 652 பேர் அமர்ந்தது சரியா? ஐயா பெரியவரே!

    Anonymous said...

    Vocational post qualification theriyathavarey idhuvarai vandha anaithu judgement I padi po
    192 per edhil vandhargal
    Pg ketkira neengal 652 post ketkakoodathu idhu 1880 paniyidangalil ulladhu endru judgement il padikkavillai polum pavam
    Pg post ikkum vocational post ikkum difference theriyamal marupadiyum clear pannalam engirayea neengal muttal enbadhu thelivagi vittadhu
    Naan oru senior council veetil irundhuthan eludhugiren b.ed cs foolish people nandraga sindhithu parkka vendum judgement unakku endral yen govt 11 months aaga ungalai seniority or exam il appoint panna vendiyadhu thaney
    20 judgement ium padi puriyum
    652 peril yar oruvarum indha padhivai eludhavillai
    B.ed cs padithavargal idhai eludhugirargal
    Positive aaga pesa vendum endru mattum sollavilai positive aaga thaan 652 perukku ulladhu job
    Judge lawyer ellam engal veetilum ullanar cs b.ed dhrigigaley
    Ungal seniors gunavathi christhuraj muthukumar ivargal ellam vaayey thirakkamaten engirargaley
    Ungalai thoondivittu cause pottu panam pidungi ellam mudhindhuvitadhu pavam pulambugireergal
    Judgement il yen indha valukkatayam vaaindha aanaikku thallapaten yenbadhai 25 th paragraph il miga alagaga 652 perukku sonnadhai association maraithu vittu panam pidungi vittargaloe
    Engal mark cause il kodutha judgement aavathu theriyuma
    However the petitionars are free to work out their remedy in terms of the judgment dated 7th march 2014 in civil appeal no 3342 of 2014
    Meaning theriyudha illai sollavaa
    Yeppadi irupinum manudharar (652 per) theervai adaindhey theera vendum enbadhai sadasivam ranjan googai kodhthuvitargal govt irkku
    IA no 6 enna theriyuma govt policy 19 .11.2009 judgement irkku association idam answer kelungal b.ed cs padithavargale
    IiT proof questions copy judgement venumaa
    Govt ondrum theriyamal engalukku post kodukkavillai
    One time exception exam I trb thavaru panniyadhal than 652 post engalukku
    Go no 246 venduma
    Sirappu aasiriyargale exam eludhugirargal
    Thagudhi irundhal allava exam eludhuveegal
    Thagudhi illadhavanidam b.ed padithadhal seniority ketkireergaloe
    Govt idam exam kodu endru kelungal paarppom
    Reaf 26 th paragraph in scourt judgement
    Thagudhi thervu ketkum nabar oruvar kooda en munnal illai endru (now) solgirar bhayanthankolligale

    Anonymous said...

    Sorry padasalai aasiriyar endra idathil tnkalvi aasiriyar endru vaasikkavum
    Once again I say sorry to padasalai aasiriyar

    Anonymous said...

    Judgement i thavaraga purindhu kondom endru solgirai
    April 28 th mark cause in scourt judgement venduma
    Judge 26th paragraph I marupadiyum read panni ungalukku thaan judgement enbadhai thelivaga sonnar enbadhai marandhu vidhathey
    Govt march 7th clarification vaangiyulladhai edhuthu padi
    Adhuthan IA 6
    Future post govt in kolgai sudhanddhiram endru ulladhu adhu ungalukku thaan b.ed cs association irkku
    Panam illai endral sollungal
    Yen brothers sisters anaivarum senior council in scourt
    Ungalai kootikondu poi freeaaga vilakkam vaangi tharugiren

    Anonymous said...

    Good commands and good idea to lowrated b.ed cs. never you will become a teacher.. because lot of lowrated commands are posted by illiterate b.ed cs people... this is a public website and somebody come here daily for some information.. so post a command carefuly

    Anonymous said...

    Thakuthi Ulla C.S B.Ed Paditthavarkalukku Intha month posting Announce Pannuvankala.... ILLa ippatiey Time pass Pannuvankala Sir...

    Anonymous said...

    Hello Educator! That is "COMMENT" but not "COMMAND". First you learn English then scold us as illiterate...

    Anonymous said...

    அடங்குங்குங்க தகுதியற்றவர்களே.

    Anonymous said...

    B.ED CSஅறிமுகம் செய்தது 1991ல். BEd cs graduates 1992 லேயே வெளி வந்துவிட்டனர்.

    மேலும் 2013-14 கல்வியாண்டில் 652தகுதியற்றவர்களை அரசு Court உத்திரவின்படி 27-7-2013ல் Dismiss செய்தபோது 5-8-2013 லிருந்து எ ங்கள் இணமான Part time computer teachers ஐ மாற்றுபணியமற்தியது. Higher computer graduation + B.ED Cs அவர்கள் முடித்துள்தாள் 13-14 கல்வியாண்டில் அதிக தேர்ச்சி விழுக்காடு கணினி பாடத்தில் எடுத்து கொடுத்தனர், என்ற உண்மை கருத்தை பதிவுசெய்கிறேன்.

    பொதுவான நபர் என கூறிக்கொண்டு பாரபட்சத்தோடு உண்மைக்கு புறம்பான கருத்தை யாரும் பதிவு செய்யாதே. வாழ்க B.Ed CS

    Anonymous said...

    Anonymous +பொதுவான நபர் என்ற பெயரில் தவறான கருத்துக்களை B.ED CSகு எதிறாக பதிவு செய்யாதே. உணது Points 3,4,6 கு விளக்கம் 82வது commentல் விளகமளித்துள்ளேன் படித்து உண்மையறிந்துகொள்.

    Anonymous said...

    உலகிலேயே முதல் முறையாக ...


    காலையில் தேர்வு, மாலையில் தேர்வு முடிவுகள்.

    50 % நோ நோ 35% ஓகே...

    மறுநாளே APPOINTMENT.

    கணினி ஆசிரியர்கள் நியமனம் பற்றி முழுமையான நியாயமான CBI விசாரணை தேவை.

    Terminated computer instructor said...

    enda b.ed, cs padithi muttale... supreme court, ungalai " b.ed.cs paditha puthisaliyana ouruvan kooda engal munnal vanthu engalukku examthan vendum entru ketkavillai" endru ungal mugathil kaari thuppiya pirakum naangalthan thaguthiyanavargal entru solkiraye... unakku vetkama illa? Terminate seiyappatta 652 peril athikamanor qualified akiyullanar entru supreme court engalai puagalnthu thanda solliyurukku... pichai edukka vendiyathu naanga illada... neeyum unga kootamumthanda porukki...

    Anonymous said...

    hello illiterate b.ed,cs.. do you know... I know English very well.. I did not say about comment....
    I told only command.. Command means do something.... my dear friend already told you to read judgment carefully... he command you to "read" if you learn English, come with me.... now I am also command you man.. not comment...

    Anonymous said...

    hello illiterate b.ed.cs.....
    all comments are totally false information about wrongly terminated computer instructor.... because the public well known about us... so only post correct statement...

    Anonymous said...

    பி.எட். கணினி ஆசிரியர்களை பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யும் அறிவிப்பு வெளியாகும் அந்த நாளில், "பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் தேர்வின் மூலம் தான் பணியமர்த்தப் பட வேண்டும் என கோர்ட் ல் கண்டிப்பாக தடையானை பெறப்படும்" என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Anonymous said...

    March 28th scourt mark cause judgement
    " HOWEVER The PETITIONARS (652 ONLY) ARE FREE TO WORK OUT THEIR REMEDY IN TERMS OF THE JUDGEMENT DATED 7th March 2014 IN CIVIL APPEAL NO 3342 "
    Idhu scourt engalukku kodutha judgement muttalgale
    IiT proof ulladhu 20 questions wrong 7 questions no opinion endru
    Marks kettatharku than melea kodukkappatta judgment
    652 members ikkum theervu govt idam 3342 gunavathi vs sangeethkumar cause il ungal annaivarukkum theervu kaanappada vendum endru koduthullen endru sonnathal than ungal association thalaivargal panam pidungi gal ammaidhiyaga ullanar pa
    652 per paniyil amarndhalthan namakku velai endru
    Mark illai endru mattum kooramall engalukku theervu andha judgement il ulladhu endru sonna piragum yen ippadi aludhu kondu ulleergal

    Anonymous said...

    தகுதியற்ற 652 கம்நாட்டிகளுக்கு மட்டும்.மற்றவர்கள் என்னை மன்னிக்கவும். TET க்கு 60% லிருந்து 55% மதிப்பெண் தேர்ச்சி என அறிவித்தது. ஆனால் உங்களுக்கு (652 தகுதியற்றவர்ளுக்கு) 50% லிருந்து 35% மதிப்பெண் தேர்ச்சி என அறிவித்தது.ஆனால் அப்படி குறைத்தும் நீங்கள் தேர்ச்சி பெறமுடிவில்லை.652 பேர் சொல்வது வினாத்தாளில் 42 கேள்விகள் தவறானவை என்று.மீதமுள்ள 100க்கு மேற்ப்பட்ட கேள்விகள் சரியானவைதானே தேர்ச்சி பேற்றிருக்கலாமே? நீங்கள் 14 வருட அனுபவம் திறமை வாய்ந்தவர்கள் என சொல்வது அர்த்தமற்றது.தமிழக அரசும்.கல்வித்துறையும் இதுவரையும் 652 பேருக்கும் நல்ல வாய்ப்புகளை அளித்தனர்.மேலும் மேலும் TRB யை தவறு சொல்ல 652 பேருக்கும் தகுதியில்லை.652 பேரும் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் .இறுதியாக S court judgement உங்களுக்கு சாதகமாகவே உள்ளது.மேலும் நீங்க போட்ட அனைத்து வழக்குகளும் Dissmiss செய்யப்பட்டுள்ளது.இறுதியாக
    எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து அம்மாவிடம் முறையிடுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.மேலும் தவறான பதிவுகளை யாரும் பதிவு செய்ய வேண்டாம். மேலும் 652 பேரும் வருகிற வாய்ப்பை தவறவிட வேண்டாம்.14 வருட அனுபவத்தில் முட்டாள்களாகவே இருந்துள்ளீர்கள்.இனி மேலும் முட்டாள்கள் என்று மற்றவர்கள் சொல்லும் அளவிற்கு 652 பேர் நடந்து கொள்ள வேண்டாம்.ஏனென்றால் 14 வருட அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள்.652 பேரும் அடங்கி வாழவும்.ஆணவம் வேண்டாம்

    spanand said...

    podango paer veliyada kuda paya padra potta & motta payalae

    Terminated computer instructor said...

    652 computer instructorai kamnaty entru sonnavanai thavira matravarkal ennai mannikkavum.. melulla pathivai koduthavan "manithanukkum and manithanukkum" poranthavana? or "manithanukkum and ............kkum" poranthavan? entru theriyavillai.. melum pothuvanavargalukku oru Question... exam eluthi thotravan muttala? exam elutha maruppavanum, exam entra perai kettale thodai nadungubavan muttala? merkanda kelvikku sariyana pathilai 652 perai muttal entru sonna muttalukku porantha vadikattina muttalukku kooravum... supreme court exam elutha maruppavan..kolai entru unmugathil kaari thuppiyum kooda unakku arivu varamal pothu idathil comment solla vakketha nayida nee... unakku thiramai irunthal exam eluthi velai kelda porambokku naye.. itharkku melum ennakku unnai vida keelaga elutha theriyum.. but 14 yrs teachara work panniyurukkenda.. naye... ungalil perumbalor engal sutudensda naye.. ennidam mandiyittu thanda nee bed pattam vanginai.... naye naagarikama ethu vendumanalum eluthu...

    Anonymous said...

    Post of 544 was created by RMSA BY govt. and these Bed Association is only aimed to pig those 652 people life. Even now they were not ask the govt for new job. Only ask "EICHI PAL never ASK FRESH"

    Anonymous said...

    you may follow these Now you are in post but now the post are converted.

    Anonymous said...

    PLEASE LIVE , LET ME LIVE

    Anonymous said...

    govt. Go No 277 dated 30.10.201
    SSA state ADPC letter No 2324/a2/aa ee ka thei/2011 dated 31.10.2011
    Those are the post created for you but u are not followed that so it is converted as PET Teachers
    for more details
    refer those GOS.


    TNUpdates Team said...

    Hai, It's very useful information for TNPSC Aspirants can you please share the TNPSC Group 2 General Tamil Model Question papers in pdf Materials. :)