Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, July 18, 2014

    நேற்று சட்டசபையில் மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் அவர்கள் 2014-15 கல்வி ஆண்டில் 3459 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தார்.

    அந்த 3459 பணியிடங்கள் பின்வருமாறு:
    முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்:952
    பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்:2489
    உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள்:18

    ஆக மொத்தம் 3459 பணியிடங்கள் 2014-15ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் நிரப்பப்படும். (இதற்கான தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும். )

    5 comments:

    Anonymous said...

    computer instructor posting poda matinga.unga govermentai nampunathu waste

    Anonymous said...

    64.65 sca eng kidaikuma frnds plz tel me frnds

    Anonymous said...

    Next PG TRB 2013-2014 vacancies ?
    2014-2015 vacancies - 952

    kayal said...

    Thank god. Again pg trb. So good.

    Anonymous said...

    Female MBC maths weightage 59.76%. Is it possible to get a job