துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளில், 79 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் - 1 முதல்நிலை தேர்வு, வரும், 20ம் தேதி நடக்கிறது. இதற்கான, 'ஹால் டிக்கெட்'டை, அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. துணை கலெக்டர் - 3, டி.எஸ்.பி., - 33, வணிக வரித்துறையில், உதவி கமிஷனர் - 33 மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில், உதவி இயக்குனர் - 10 என, 79 காலி பணியிடங்களை நிரப்ப, இத்தேர்வு நடக்கிறது.
வரும், 20ம் தேதி காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது. 1.65 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, www.tnpsc.gov.in, www.tnpscexams.net ஆகிய இணையதளங்களில், ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.உரிய முறையில் விண்ணப்பித்தும், ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், உரிய விவரங்களை, contacttnpsc.@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.அதிக வயது பிரச்னை காரணமாக, 1,045 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Labels
- NEWS
- DIRECTOR PROCEEDINGS
- TET
- ASSN NEWS
- SSA
- COURT NEWS
- EDUCATION DEPT. GOs
- TIP
- TRB
- GO
- TNPSC
- PANEL
- CPS
- SSLC
- RESULTS
- DEE
- VI PC
- HSC
- CCE
- PAY ORDER
- RTI PROCEEDINGS
- DSE
- ANNOUNCEMENTS
- SCERT
- EXPECTED DA
- TNKALVI NEWS
- TETOJAC
- FORMS
- MODEL QNS
- PENSION
- TET QNS
- RMSA
- VII PC
- Dept. Exam
- RTE
- REG ORDER
- IT
- DA
- GK
- EMIS
- UPSC
- CEO VELLORE
- IT 2012-13
- RULE
- ANDROID
- FREE SMS REGISTRATION
- RARE GOs
- RL LIST
- NEP 2016
- NHIS
- SABL
Hot News
JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
No comments:
Post a Comment