Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, October 21, 2013

    இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழக பட்டியல்: யுஜிசி வெளியீடு

    இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை, பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.இந்தியாவில், 9 மாநிலங்களில்  உள்ள அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. மொத்தம் 21 பல்கலைகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக, யுஜிசி அதன் இணையதளத்தில் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்:

    பிகார்
    1. மைதிலி பல்கலைக்கழகம், பிகார்

    தில்லி
    1. கம்மார்சியல் பல்கலைக்கழகம்
    2. யுனிடெட் நேஷன்ஸ் பல்கலைக்கழகம்
    3. ஒகேஷ்னல் யுனிவர்சிட்டி
    4. ஏ.டி.ஆர்-சென்ரிக் ஜூரிடியல் யுனிவர்சிட்டி
    5. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்

    கர்நாடகா
    1. பாடகங்வி சர்கார் வால்ட் ஒபன் யுனிவர்சிட்டி எஜூகேஷன் சோசைட்டி

    கேரளா
    1. செயின்ட் ஜான்ஸ் யுனிவர்சிட்டி

    மத்திய பிரதேசம்
    1. கேசர்வானி வித்யாபிதம்

    மகாராஷ்ட்ரா
    1. ராஜா அரபிக் யுனிவர்சிட்டி, நாக்பூர்

    தமிழ்நாடு
    1. டி.டி.பி. சமஸ்கிருத பல்கலைக்கழகம், திருச்சி

    மேற்கு வங்காளம்
    1. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆல்டநேடிவ் மெடிசன், கொல்கத்தா

    உத்திர பிரதேசம்
    1. வாரணாசி சமஸ்கிருத விஸ்வ வித்யாலயா, வாரணாசி
    2. மஹிலா கிராம் வித்யாபித், அலகாபாத்
    3. காந்தி ஹிந்தி வித்யாபித், அலகாபாத்
    4. நேஷ்னல் யுனிவர்சிட்டி ஆப் எலக்ட்ரோ காம்ளேக்ஸ் ஹோமியோபதி
    5. நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் யுனிவர்சிட்டி
    6. உத்திர பிரதேச விஸ்வ வித்யாலயா, மதுரா
    7. மஹாரானா பிரசாத் சிக்ஷா நிகேதன் விஸ்வ வித்யாலயா
    8. இந்திர பிரசாத் சிக்ஷா நிகேதன் விஷ்வ வித்யாலயா
    9. குருகுல் விஷ்வ வித்யாலயா, மதுரா

    No comments: