Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, September 1, 2013

    ஓய்வூதிய திருத்த மசோதவை (CPS BILL) நாடாளுமன்ற -த்தில் நாளை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது

    நாளை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் அட்டவணையில் 4வது பணியாக PFRDA மசோதாவை திரு.பா.சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நமது NPSERA வின் தொடர் நிர்பந்தம் காரணமாக அனைத்து தொழிற்சங்கம்களும் பல்வேறுவிதமான போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்திக்கொண்டிருக்கின்றன.
    CITU வின் சார்பாக திங்கள் அன்று சென்ட்ரலில் நடைபெறும் போராட்டத்திற்கு நமது சார்பாக NPSERA வின் செயலாளர் திரு.பென்ஜமின் ராபர்ட் தலைமயில் நமது உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். மேலும் PFRDA மசோதவை எதிர்த்து நமது பகுதியில் நடைபெறும் பல்வேறு விதமான போராட்டங்களிர்க்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு அளிக்கும்படி நமது NPSERA நிர்வாகம் கேட்டுக்கொள்கின்றது. மேலும் நமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் PFRDA மசோதா வின் மீது இறுதியான நிலை பற்றி தெரிந்தவுடன் நமது நிர்வாகிகளுடன் ஆலோசித்து அறிவிக்கின்றோம். நமது நியாயமான கோரிக்கைகள் மத்திய அரசால் ஏர்கப்படும்வரை நமது போராட்டம் தொடரும் என்பதை இதன் மூலம் அனைவருக்கும் தெரிவித்துகொள்கின்றோம். நமது NPSERA விற்கு தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


    ஒன்றுப்படுவோம்! போராடுவோம்! வெற்றிபெறுவோம்!

    தோழமையுடன்
    நா. வடிவாம்பாள்
    NPSERA.

    LOK SABHA
    _______
    * LIST OF BUSINESS
    Monday, September 2, 2013 / Bhadrapada 11, 1935 (Saka)
    11 A.M.
    _______
    MINUTES OF COMMITTEE ON ABSENCE OF MEMBERS FROM THE
    SITTINGS OF THE HOUSE
    1. DR. BALIRAM
    SHRI R.K. SINGH PATEL to lay on the Table minutes (Hindi and
    English versions) of the 10th sitting of the Committee on Absence of
    Members from the Sittings of the House held on 23 August, 2013.
    _______
    2. MATTERS UNDER RULE 377
    ------------------------------------------------------------------------
    * There will be no Question Hour. 2
    LEGISLATIVE BUSINESS

    (i) Consideration of Rajya Sabha Amendments
    $ National
    Highways
    Authority of
    India
    (Amendment)
    Bill, 2012.
    3. SHRI OSCAR FERNANDES to move that the
    following amendments made by Rajya Sabha in the Bill
    further to amend the National Highways Authority of
    India Act, 1988, be taken into consideration:-
    ENACTING FORMULA
    1. That at page 1, line 1, for the word "Sixty-third",
    the word "Sixty-fourth" be substituted.
    CLAUSE 1
    2. That at page 1, line 3, for the figure "2012", the
    figure "2013" be substituted.
    ALSO to move that the amendments made by Rajya
    Sabha be agreed to.
    --------------------------------------------------------------------------
    $ The Bill was passed by Lok Sabha on the 3rd September, 2012
    and transmitted to Rajya Sabha for its concurrence. Rajya
    Sabha passed the Bill with amendments at its sitting held on
    the 13th August, 2013 and returned it to Lok Sabha on the
    same day. 3

    (ii) Bills for consideration and passing
    Pension Fund
    Regulatory and
    Development
    Authority Bill,
    2011.
    4. SHRI P. CHIDAMBARAM to move that the Bill
    to provide for the establishment of an Authority to
    promote old age income security by establishing,
    developing and regulating pension funds, to protect
    the interests of subscribers to schemes of pension
    funds and for matters connected therewith or
    incidental thereto be taken into consideration.
    (Amendments printed on separate lists to be moved)
    ALSO to move that the Bill be passed.

    No comments: