Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, September 17, 2013

    குழு கலந்தாய்விற்கு கொடுக்கப்படும் தலைப்புகள் எந்த மாதிரியானவை?

    எம்.பி.ஏ., போன்ற படிப்புகளில் சேர மற்றும் பணிக்கான பல நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றில் தவறாது இடம்பெறும் அம்சம் குழு கலந்தாய்வு. இது ஆங்கிலத்தில் சுருக்கமாக ஜி.டி., என்று கூறப்படுகிறது.


    இந்தக் குழு கலந்தாய்வை வெற்றிகரமாக மாற்றுவது அவரவர் திறமை மற்றும் சாமர்த்தியத்தைப் பொறுத்தது. இதை வெற்றிகரமாக நிறைவு செய்தால்தான், நமக்கான அடுத்தகட்ட வாய்ப்புகளை எதிர்பார்க்க முடியும் என்பதால், இதற்கான பயிற்சியில் பலர் ஈடுபடுகின்றனர்.

    குழு கலந்தாய்வில் வெல்வது எப்படி என்பதற்கு, பல புத்தகங்கள் விற்கப்படுகின்றன மற்றும் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, குழு கலந்தாய்வில், ஏதேனும் ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டு, குழுவினர் அது தொடர்பாக விவாதிக்க பணிக்கப்படுவார்கள்.

    எனவே, அவர்கள் கொடுக்கும் தலைப்பு நமக்கு அறிமுகமான ஒன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான், நம்மால் எளிதாக அவற்றில் விவாதம் மேற்கொள்ள முடியும். இல்லையெனில், சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

    குழு கலந்தாய்வை நினைத்து பலருக்கு நடுக்கம் ஏற்படுவதுண்டு. ஐயோ, அவர்கள் எதைப் பற்றி பேச சொல்லுவார்களோ? நம்மால் சிறப்பான பேச முடியுமா? நாம் நிராகரிக்கப்பட்டு விடுவோமா? என்றெல்லாம் பதட்டத்துடன் காணப்படுவார்கள்.

    எனவே, பல நோக்கங்களுக்காக நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், குழு கலந்தாய்வுக்கு, பொதுவாக, எந்த மாதிரியான தலைப்புகள் கொடுக்கப்படும் என்பதைப் பற்றிய பொதுவான உதாரணங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இதன்மூலம், மாணவர்கள் ஒரு தெளிவைப் பெற முடியும். ஆனால், நிச்சயமாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் ஏதேனும் ஒன்றுதான் குழு கலந்தாய்வு தலைப்பாக 100% கொடுக்கப்படும் என்று மாணவர்கள் நினைத்துவிட்டால், அது நம் தவறல்ல.

    அதேசமயம், இத்தலைப்புகளில் இருந்து கேட்கப்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன என்பதையும் மறுக்க முடியாது. எனவே, இந்த தலைப்புகளில் சிறிது தயார்செய்து கொண்டு சென்றால் நலம்.

    தேசிய அளவிலான வகையில் வழங்கப்பட வாய்ப்புள்ள தலைப்புகள்

    NUCLEAR POLICY FOR INDIA

    PRESIDENTIAL FORM OF GOVERNMENT FOR INDIA

    EDUCATION SYSTEM IN OUR COUNTRY

    TWO PARTY SYSTEM FOR INDIA

    WAYS TO ALLEVIATE POVERTY IN OUR COUNTRY

    INDIAS FOREIGN POLICY

    OCCUPATIONAL HAZARDS IN INDIAN INDUSTRIES

    WAYS TO REDUCE INDUSTRIAL ACCIDENTS

    CAPITAL PUNISHMENT - SHOULD IT BE ABOLISHED?

    POLLUTION LEVELS IN OUR COUNTRY AND WAYS TO REDUCE

    POWER SHORTAGE IN INDIA AND HOW TO MANAGE?

    AGRICULTURAL POLICY FOR INDIA

    CORRUPTION LEVEL AND POSSIBLE REMEDIES FOR OUR COUNTRY

    DRUG ADDICTION - REMEDIES

    INDIAS PERFORMANCE IN OLYMPICS

    HOW TO PREVENT AIDS MENACE IN OUR COUNTRY

    PRESS FREEDOM

    NATIONAL RIVER GRID

    ORGANIC FORMING IN INDIAN SITUATION

    RESERVATION POLICY IN OUR COUNTRY.

    உலக அளவிலான வகையில் வழங்கப்பட வாய்ப்புள்ள தலைப்புகள்

    EFFECTS OF GLOBALISED ECONOMY TO INDIA

    PROBITY IN PUBLIC LIFE

    INCREASING ROAD ACCIDENTS AND REMEDIES

    GENDER DISCRIMINATION

    CTBT

    I.T. REVOLUTION IN THE WORLD

    GLOBAL LEVEL DECLINING HEALTH STATUS AND W.H.O.

    WORLD BANK

    BLIND TECHNOLOGIES AND THEIR ILL EFFECTS

    W.T.O

    WORLD PEACE (ONE WORLD IDEA)

    BIO DIVERSITY

    ECOLOGY AND ENVIRONMENT

    SPACE TECHNOLOGY

    NUCLEAR POWER

    MANAGERS ARE MADE AND NOT BORN

    CRICKET SCAM

    LOVE MARRIAGES VERSES ARRANGED MARRIAGES

    SUICIDE RATES IN DEVELOPED COUNTIRES

    CROSS BORDER TERRORISM.

    No comments: