பெங்களூருவின் வடக்கு, தெற்கு கல்வி மண்டலங்களில் உள்ள, அரசு அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளின் பெயர் பட்டியலை, கர்நாடகா பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், 72 பள்ளிகள் இடம்பெற்றுள்ளன.
’நடப்பு, 2015 - -16 கல்வியாண்டில், அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம்’ என, பள்ளி கல்வித்துறை, பெற்றோருக்கு அறிவுறுத்தி உள்ளது. பெங்களூரு வடக்கு மண்டலம்பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகள் விவரம்: காமாட்சிபாளையா வித்யா பப்ளிக் பள்ளி, கம்மகொண்டனஹள்ளி மாகடி கெம்பே கவுடா பள்ளி, ஷீபா பள்ளி, ஸ்ரீராகவேந்திரா பள்ளி, பசவேஸ்வர நகர் எஸ்.பி.ஐ.ஓ.ஏ., பள்ளி, நாலந்தா கடன் கூட்டுறவு சங்க பள்ளி, ஜி.கே.கான்வென்ட், நந்தினி லே - அவுட் கிடிஸ் கேம்பஸ் சர்வதேச பள்ளி.நியூ கார்மல் பள்ளி, பரிக்கிரமா பள்ளி, நெலதாரனஹள்ளி புதிய கேம்பிரிட்ஜ் பள்ளி, ஸ்ரீகந்தகாவல் ஸ்ரீகந்தவித்யோதயா பள்ளி, பிரில்லியன்ட் பப்ளிக் பள்ளி, ஹொய்சாலா வித்யா சம்ஸ்தே பள்ளி, மாச்சோஹள்ளி ஸ்மார்ட் குழந்தைகள் பள்ளி, வெங்கட் பள்ளி, ஸ்மார்ட் பெர்ல் பள்ளி, ஜெ.சி., நகர் செயின்ட் வித்யாலயா, கமலா நகர் நியூ சாந்தி நிகேதன் பள்ளி.
வித்யா சதன் பள்ளி, ராஜாஜி நகர் கே.எஸ்.ஆர்.எஸ்., பப்ளிக் பள்ளி, நியூ ஆக்ஸ்போர்டு பள்ளி, கோகுல கான்வென்ட் கோடே பள்ளி, சிவாஜி நகர் பிரைட் பள்ளி, விக்னேஷ் நகர் அருணோதயா பள்ளி, ஹேரோஹள்ளி செயின்ட் ஜான்ஸ் பள்ளி, பியாடரஹள்ளி வித்யா சாம்ராட் பள்ளி, நியூ சேத்தன் கான்வென்ட்.ராஜகோபால் நகர் இந்தோ - -அமெரிக்கன் பள்ளி, ஹெக்கனஹள்ளி சன்மதி பள்ளி, பிஷப் கார்மல் பள்ளி, உல்லால் உபநகர் விஸ்வபாரதி பள்ளி, லயன் சேவா பாரதி, கொடிகேஹள்ளி லக்கரே வித்யா பிரியா பள்ளி, வாணி வித்யா மந்திர், பி.டி.ஜி., பள்ளி, ஐ.ஆர்., பப்ளிக் பள்ளி, லட்சுமிதேவி நகர் அன்னே பள்ளி.
மாதவரா நடிகெரே பள்ளி, உல்லாலை பிவிநூதரா பள்ளி, அந்தரஹள்ளி லண்டன் நோபல் பள்ளி, சுங்கதகட்டே அவேக் பள்ளி, மாதநாயகனஹள்ளி எஸ்.எஸ்.ஐ.பி., பள்ளி, பி.எஸ்.எம்., பள்ளி, இந்திய தேசிய பள்ளி, ஜெ.பி., நகர் மதர் பப்ளிக் பள்ளி, பாலாஜி நகர் ஹோலி ஏஞ்சல் பள்ளிகள்.
பெங்களூரு தெற்கு மண்டலம்: எச்.எஸ்ஆர்., லே - அவுட் செயின்ட் ஜோன் ஆப் ஆர்க் பவுண்டேஷன் பள்ளி, திலக் நகர் லாரன்ஸ் பிரைமரி பள்ளி, ஆஸ்டின் டவுன் தி லயன்ஸ் பள்ளி, நீலசந்திரா சன்ரைஸ் பள்ளி, அம்பேத்கர் நகர் ராஜிவ் காந்தி நினைவு பள்ளி, மங்கனபாளையா எஸ்.கே.ஆங்கில பள்ளி.
டேனியல் பள்ளி, அல்நூர் பள்ளி, விநாயக் நகர் செயின்ட் சாரஸ் ஆங்கில பள்ளி, ஜெயநகர், 4வது பிளாக் எம்.இ.எஸ்., ஆங்கில பள்ளி, ஹொசகுரப்பன பாளையா மதர்மேரி ஆங்கில பள்ளி, ஹூலிமாவு மதர் தெரசா பள்ளி, அங்கிதா பள்ளி, செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி.ஹொங்கசந்திரா பிரின்சி பப்ளிக் பள்ளி, ஹொம்மதேவனஹள்ளி ஆக்டிவ் பப்ளிக் பள்ளி, நாகநாதபுரா சகானா வித்யாமந்திர், கொனனகுண்டே ஞானபாரதி பள்ளி, ஜரகனஹள்ளி வித்யா நிகேதன் பள்ளி, புட்டேனஹள்ளி சில்வர் ஸ்டிரிங் பள்ளி, கொத்தனூர் வாத்சல்யா. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment