வருங்கால வைப்பு நிதி 5%பங்குத்தொகை முதலீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
பி.எஃப் தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் எனவும் முதல்கட்டமாக ஒரு சதவீத தொகை இம்மாதத்தில் முதலீடு செய்யப்படும்.பின் நிதியாண்டின் இறுதிக்குள் படிப்படியாக ஐந்து சதவீதம் செய்யப்படும்.
No comments:
Post a Comment