அன்பார்ந்த சிறப்பு பயிற்றுனர்களே !! நம்ம வீரம் விளைஞ்ச மண் மதுரை மாவட்டத்தில் 07/06/2015 ஞாயிறு அன்று நம்முடைய IE தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடைபெற இருப்பதால் 32 மாவட்டங்களில் உள்ள SSA-IE திட்டத்தில் பணியாற்றும் ( Spl.Educator / Physio / OT / Speech thetapist ) அனைவரையும் குடும்பம் குடும்பமாக பங்கு பெறச் செய்வீர். இது நம் அனைவரின் தலையாய கடமை. ✅அனைவரையும் இருகரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறோம்.
அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம். 🚫முக்கியமாக சங்கம் வேறுபாடுன்றி. உட்பூசல்களை மறந்து.., ஒற்றுமை உணர்வுடன் பங்கு பெறுவோம். நமது வலிமையை அனைவருக்கும் உணர்த்துவோம். வாருங்கள் ! ஒன்று படுவீர் !! வெற்றி நிச்சயம் !!! 👍 ✌ஒற்றுமையே வலிமை✌
🌺பாலமுருகன்-பாண்டி
No comments:
Post a Comment