Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 22, 2014

    TET பணிநியமன தடை நீங்கியது


    TET பணிநியம தடை நீங்கியதுTET வெயிட்டேஜ் தொடர்பாக தொடாரப்பட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்குதொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால்பணிநியமனத்திற்கு ஏற்பட்ட தடையும் விலகுகிறது.விரைவில் அனைவரும் பணியில் சேர்வதற்கான ஆணையினை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    7 comments:

    Unknown said...

    12th & பட்ட படிப்பில் மதிப்பெண்
    ் குறைவாக பெற்றவர்கள் B.ED கல்வியை படிக்காதீர்கள்

    SCHOOL ACTIVITIES@PUMS,BEDARAPALLI,HOSUR. said...

    tet judgement simply solved

    SCHOOL ACTIVITIES@PUMS,BEDARAPALLI,HOSUR. said...

    tet judgement simply solved

    SCHOOL ACTIVITIES@PUMS,BEDARAPALLI,HOSUR. said...

    tet judgement simply solved

    SCHOOL ACTIVITIES@PUMS,BEDARAPALLI,HOSUR. said...

    tet judgement simply solved

    SCHOOL ACTIVITIES@PUMS,BEDARAPALLI,HOSUR. said...

    TET CASE SIMPLY SOLVED

    மனம் said...

    தலையை விட்டு வாலைப் பிடித்த கதையாகிவிட்டது.தீர்ப்பு சரியே ஆனாலும் அடுத்த தேர்வில் வெய்ட்டேஜ் முறையில் மாற்றம் செய்தால் பழைய ஆசிரியர்கள் பயன்பெறுவர்.