Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, September 6, 2014

    'மெரிட்' அடிப்படையில் பதவி: மத்திய அரசு அதிரடி உத்தரவு

    அனைத்து துறைகளிலும், முக்கிய பதவிகள் நியமனத்தில், 'மெரிட்' எனப்படும் தகுதி அடிப்படையிலான பட்டியலை பரிந்துரைக்குமாறு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து, மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் அனைத்து துறைகளின் முக்கிய பதவிகள் நியமனத்தில், தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியல், 'அபாயின்மென்ட் கமிட்டி ஆப் கேபினட்' எனப்படும், ஏ.சி.சி.,க்கு பரிந்துரைக்கப்படுகிறது.
    இதில், மெரிட் அடிப்படையிலான பட்டியல் பரிந்துரைக்கப்படாதது, தெரிய வந்துள்ளது. எனவே, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துறைகளின் இணைச் செயலர், வாரியத் தலைவர், இயக்குனர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளின் நியமனத்தின் போது, மெரிட் அடிப்படை பட்டியலை அனுப்புமாறு, அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்படுகிறது.

    No comments: