Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, September 3, 2014

    இடைநிலை ஆசிரியர் 850 பேர் பணி நியமனம் - தினமலர்

    சொந்த மாவட்டங்களில், பணிபுரிய வாய்ப்பு கிடைக்காத, 854 இடைநிலை ஆசிரியர், நேற்று, வெளி மாவட்டங்களில், பணி நியமன உத்தரவை பெற்றனர். தொடக்க கல்வித் துறையில், 1,649 இடைநிலை ஆசிரியரை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நேற்று முன்தினம் துவங்கியது.
    முதல் நாள், மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கு நடந்த கலந்தாய்வில், 795 பேர், பணி நியமன உத்தரவு பெற்றனர்.நேற்று, வெளி மாவட்டங்களில் சேர்வதற்காக கலந்தாய்வு நடந்தது. இதில், சொந்த மாவட்டங்களில் இடம் கிடைக்காத, 854 பேர், வெளி மாவட்டங்களில் சேர, பணி நியமன உத்தரவுகளை பெற்றனர்.

    No comments: