Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, August 19, 2014

    EXPECTED CUT OFF MARKS FOR PAPER-I

    OC - 73.5

    BC - 70.1

    BCM - 66.5

    MBC - 69.5


    SC - 65.8

    SCA - 65.2

    ST - 61.4

    மேலே குறிப்பட்டுள்ள மதிப்பெண்கள் தினமலர்,தினகரன்,மற்றும் சன் செய்தியில் குறிப்பிட்ட‌ 4224 பணியிடத்திற்க்கானவை ஆகும். இவை தோராய மதிப்பெண்களே..இது பாடசாலையில் பதியப்பட்ட சுமார் 5000 தேர்வர்களின் பதிவெண்களை கொண்டு முற்றிலும் கணிக்கப்பட்டவை ஆகும்...இதை தயாரிக்கும் போது எவ்வித முன்னுரிமைகளும் கணக்கில் கொள்ளப்படவில்லை..எனவே மதிப்பெண்கள் மேலும் குறைய வாய்ப்புண்டு.... இதற்கு வலைதளம் பொறுப்பாகாது....

    6 comments:

    VVIP sankarankovil said...

    admin ungalala oru unmaiyana thagavala collect panna mudiyala.naanga collect panninatha comment panninatha kuda readers ku publish panna marukureenga.naanga onnum poluthu poga unga website read pannala..

    VVIP sankarankovil said...

    Readers 1831 SG posting thaan vaccancy irukku puthusa open panna pora 128 schools vaccancy serthu..so dont waste ur golden time prepare for nxt TET or search any suitable job according to your talent & try to settle u soon in soceity.

    Anonymous said...

    sir VVIP my wtge75.94 bc 1830 posting endral chance unda? pls reply?

    Anonymous said...

    Døn't believe the expected cuttoff

    Anonymous said...

    may be

    VVIP snkl said...

    i m also in same range bt posting nt confirm becoz govt enna mudivu epo edupanganu theriyala so ithayae nambama vera ethavathu vaelai iruntha parkurathu nu mudivu panitaen posting vantha pogalam ila ini nxt TET um attend panni pass panitu ivanga kita pichai kaetkurathu mathiri nikka vaendamnu ninaikiraen.Teacher job iruntha thaan vaala mudiyumnu ila ethanayo job irukku namma talent ku..padikama irunthiruntha kuda well settle aairuppaen.3000,5000 salary ku matric school la work panitu posting kidacha thaan marriage pannuvaenu vairakiyathooda 32vayasu vara vaalra namma kastam intha arasiyal porrikingalukku enga theriya poguthu...cinemala two piece dress la dance adunavanga inikku CM avangalukku enga theriya poguthu manathooda vaalra namma kastam.