அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் திரு.மா.இராஜ்குமார், 2014-15-ம் ஆண்டில் 1000 ஆ.ப.களை பள்ளி மாறுதல் செய்யக்கோரிய மனுவுக்கு, பள்ளிக்கல்வி இயக்குநர் அளித்த பதில்"அ.எண்.158-ன் படி வருடத்திற்கு 500 ஆ.ப.களை மட்டுமே பள்ளிக்கு பணியிடமாறுதல் செய்ய முடியும்".
ஆகவே பட்டியலில் உள்ளவர்களே கேளுங்கள் அகஇ மாநிலத்திட்ட இயக்குநரிடம் பள்ளிக்கு அனுப்பக்கோரி, நீங்கள் சென்றால்தான் பின் உள்ள நாங்கள் அனைவரும் மாறமுடியும், விருப்பமில்லையென்றால் எழுதி கொடுத்துவிட்டு அகஇ-ன் செயல்பாடுகளை செழுமைப்படுத்தி, நல்லதொருபணியாளர் என்ற சான்றிதழை பெற்று சிறப்பாக பணியாற்றுங்கள், உங்களுக்கு பணியில் இளையவர்கள் நாங்கள் வேறு மாவட்டங்களில் பள்ளியில் பணியாற்ற ஆவலோடு உள்ளோம். நடக்குமா.......................மூத்தோர்களே.....!!!!!!!!!!!!!!!!!!!!
இப்படிக்கு அ.சுதாகர்,
மாவட்டத்தலைவர்,
அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்,
திண்டுக்கல் மாவட்டம்.
1 comment:
Our association activities are very good by M.Harikrishnan.brte.kandamangalam Brc. Villupuram DT (district Secretary btre association .madurai Sangam )9443378533
Post a Comment