Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, August 5, 2014

    முதுகலை ஆசிரியர் இறுதி பட்டியல் கேட்டு டி.ஆர்.பி., அலுவலகம் முற்றுகை

    முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட, பல மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட தேர்வர்கள், நேற்று காலை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இறுதி தேர்வு பட்டியலை வெளியிடக்கோரி, தேர்வர்கள், கோஷம் எழுப்பினர். பின், சில தேர்வர்கள், டி.ஆர்.பி., உறுப்பினர், அறிவொளியை சந்தித்து, இறுதி பட்டியலை வெளியிட வலியுறுத்தினர்.

    இதுகுறித்து, தேர்வர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு, ஜூலை மாதம் தேர்வு நடந்தது. ஓர் ஆண்டை கடந்த நிலையிலும், இன்னும், இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடவில்லை. 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய நடந்த தேர்வில், தமிழ் ஆசிரியருக்கு மட்டும், தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, அதன்பின், பணி நியமனமும் நடந்துவிட்டது.

    மற்ற பாடங்களுக்கு, இறுதி பட்டியல் வரவில்லை. ஆசிரியர் தகுதித்தேர்வு, இறுதி பட்டியல், விரைவில் வெளியாக உள்ளது. அத்துடன் சேர்த்து, முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலையும் வெளியிட கோரிக்கை வைத்துள்ளனர்.

    3 comments:

    Unknown said...

    AIRTEL 3G மொபைல் இன்டர்நெட் இலவசமாக வேண்டுமா? see @ dictionary4life.blogspot.in (click this link (or) type this it on address bar in system)

    ANDROID PHONE மூலம் பணம் சம்பாதிக்க ஒரு APPLICATION
    dictionary4life.blogspot.in (click this link (or) type this it on address bar in system)

    ANDROID மொபைல் காணாமல் போனால் எளிதில் கண்டுபிடிக்க உதவும் APPLICATION . dictionary4life.blogspot.in (click this link (or) type this it on address bar in system)

    Unknown said...

    AIRTEL 3G மொபைல் இன்டர்நெட் இலவசமாக வேண்டுமா? see @ dictionary4life.blogspot.in (click this link (or) type this it on address bar in system)

    ANDROID PHONE மூலம் பணம் சம்பாதிக்க ஒரு APPLICATION
    dictionary4life.blogspot.in (click this link (or) type this it on address bar in system)

    ANDROID மொபைல் காணாமல் போனால் எளிதில் கண்டுபிடிக்க உதவும் APPLICATION . dictionary4life.blogspot.in (click this link (or) type this it on address bar in system)

    Anonymous said...

    Life a tholanji poitirukku test eluthi 1 varusam ayachi ethla android mobile tholanja yenna lifea pochi