Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, August 19, 2014

    வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு; பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

    நேற்று கைதாகி வெளியிடப்பட்ட நிலையில் இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை முன்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வெயிட்டேஜ் முறையினை ரத்து செய்து டெட் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என போராட்டம் நடத்த முயன்றனர்.

    அதனால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். 5 மணி வரை மட்டுமே காவல்துறை அனுமதி அளித்திருந்ததால் அதற்குமேல் போராட்டத்தில் இடுபட்டவர்களை இரவு காவல்துறை கைது செய்தது கைது செயப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    2 comments:

    Anonymous said...

    Weightage system cancel panna solli porattam pandravangalayellam pudichy jailla podunga .

    Anonymous said...

    போராட்டக்காரர்களை கைது செய்துள்ளார்கள்.உரிமைக்காக போராடுவது வீரர்களுக்கு அழகு.இந்தப்போராட்டம் எதிர்காலத் தலைமுறைக்கானபோராட்டம். இன்னல்கள் பலவந்தாலும் வெற்றி நமதே!