Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Monday, August 18, 2014

  ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வுக்கு எதிராக உண்ணாவிரதம்

  தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் அளித்த மதிப்பெண் தளர்வுக்கு எதிராக இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்ணுக்கு அதிகமாக எடுத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

  இந்த உண்ணாவிரதப் போராட்டம் சமூக நீதிக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் இது காலம் கடந்த முயற்சியாக நினைக்கின்றனர். இதனால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று நினைத்த இறுதி பட்டியலில் இடம் பெறாத நடுநிலையாளர்கள் போராட்டத்தை தவிர்த்தனர்.
  முகநூலிலிருந்து டீச்சர்ஸ் வேலூர்

  31 comments:

  Anonymous said...

  samooga neethiya kapatharavanga first tet la yen follow pannala? first tet la 82 to 89 eduthavanga ellarum samoogathula munnetram adanjavangala enna?

  Senthil said...

  20 varusathuku munnadi padicha 12th evalavu kadinam nu samooga arvalarkalukku theriyatha? ethukku intha weitage? tet la edukkara mark vachi community wise posting podavendiyathuthana? yen itha follow pannakudathu? appadi follow panna enna thappu? oru asiriyar ippo manavargalukku sollikudukkara alavukku thiramaiyanavara iruntha pothatha? 20 varusathukum munnala avangaloda thiramai avasiyama? ippo manavargalukku sollikudukkum arivum atralum iruntha pothatha? ippadi patta weitage muraiyai kondu vanthu ennai pondra pala perukku velaivaippe endrum kidaiyathu avargal tet mark 110 eduthalum ednru sollamal solli irukkirargal. ippadipatta weitage muraiya ethirpathil enna thavaru? thaguthi therivai mattum vaithu velaivaippai kudungal endru ketpathil enna thavaru? porattam nadathupavargal thaguthi thervai adippadaiyaga vaithu velaikodungal enbathe avargaludaiya muthal vendugol itha purinthu kollungal nanbargale.......

  Senthil said...

  90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றும் புதிய வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு முதலில் பணி நியமனம் வழங்கி விட்டு பிறகு 82 முதல் 89 வரை பெற்றுள்ளவர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
  புதிய வெயிட்டேஜில் பதிவு மூப்பு சீனியாரிட்டிக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும்.
  அல்லது மொத்தமாக இத்தகைய வெயிட்டேஜ் முறையையே முற்றிலும் நீக்கி விட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
  TET தேர்வையே ரத்து செய்ய வேண்டுமென்று ஒரு சிலரும் கருத்துகளை முன் வைத்தனர்.

  Anonymous said...

  Porattam vetri pera kadavulai venduvom

  Intha porattam anithiyanathu ena kurum samuga arvalarkal evan enru konjam payarodu kuripitiruthal

  thelivaga tet ezuthi pass seitha makkal mathiyil serupadi vanguvan
  Iyya samuga arvalar enru kuri poyana seiti veliyitu tnkalvi mathipu illaka vendam
  Porattam niyayamanathu go 71 mattram pera vendum
  Tet+ seniority ena vanthal best

  Anonymous said...

  muthal la reservation quota stop panna vendum, ability importance kodukka vendum appathan country develop aghum.

  Anonymous said...

  Neenga solrapadi paarththaa 89 eduththavangalukku ability illa.. 90 eduthavanga ellaam ability ullavanga appadiththaanae! Ungalukkellaam fill ups..la question kaetkanum appathaan ungala maathiri ability patri pesuravangaloda ability theriyum...

  Anonymous said...

  Unnaviradam irunndu yenna use .time than waste . Inda unnaviradam undraviradam yellam selection list viduraduku munnadi irundirunda paravaiilai .listla pera kanamna udane iyyo amma na yenna pandradu...

  Anonymous said...

  Nalaiyum porattam nadaiperum anaivarum thavaramal varungal , nengalum porattathil kalanthukolungal kandippaga vetri perum PURATCHITHALAIVI AMMA nammai kappatruvar.

  Anonymous said...

  Waitage muraiyai raththu seithu employment seniority adippadayil velai valanga vendum ethuve sariyana valiyaga erukkum

  Anonymous said...

  TET pass sethavargalai employment seniority adippadayil velai valanguvathe sariyana thervaga irukkum

  Anonymous said...

  Nalaiyum porattam thodargirathu anaivarum valluvar kottam varungal

  Anonymous said...

  No use

  Anonymous said...

  Ada aamanga listla name ilanangaradhala dhan piradrom. Irundha poradradhukku naanga enna loosa.

  Anonymous said...

  Appo 10thla 34 eduthavanukku ability illa. 35 eduthavanukku irukka? 1 marka irundhalum fail fail dhanae.

  Anonymous said...

  Correct sir verumane porada nam enna loosa , waitage muraiyai raththu seithu TET pass seithavargalai employment seniority adippadayil velai valanga vendum ethuve engal korikkai.

  Anonymous said...

  Ungal korikkai 100 kku 100 sariyanathe by public & police nanbargal

  Anonymous said...

  Kadavul ( AMMA) nichchayam engalai kappatruvar .

  Anonymous said...

  1 to 81 muttala.... 82 to 89 to eduthavan genius ah...?

  Anonymous said...

  90marks edutha ly eligible nu announce panni 2 exam mudichi posting fill panni, 4th exam am la relaxation merati vanginathu correct ah? Apa this fasting toooo correct..

  Anonymous said...

  90marks eduthu c.v mudichi list vara time la (relaxation)picha podumanu kenji pass panni ne job poganum, 90 above atha veadika pakkanuma?

  Anonymous said...

  I Am below 82 candidate, i humbly ask to 82 - 89 candidates to shut ur mouth and dash, neelam 90 + fasting pathi pesave thahuthi illathavan..k

  Anonymous said...

  Y? Below 82 ku ability ilaya sir.... Reservation quota la thana pass panna... Ne y pesra ? Ne pesave kudathu...ma.

  Anonymous said...

  Dei social interested people..? Below 82 la irukra vangalum pass oru result vida solli kelunga da. Then ithu selfish porattam nu criticize panlam..

  SELVENDRAN said...

  ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வுக்கு எதிராக உண்ணாவிரதம்
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

  TNKALVI யின் இந்த தலைப்பு வருத்தம் அளிக்கிறது . நாளிதழ்களில் கூட வெயிட்டேஜ் முறையை எதிர்த்து போராட்டம் என்றுதான் வெளியிடப்பட்டுள்ளது. ( http://www.dinamani.com/tamilnadu/2014/08/19/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-/article2386627.ece)

  போராட்டத்தின் நோக்கம் 5% மதிப்பெண் தளர்வை எதிர்த்து அல்ல,

  வெயிட்டேஜ் முறையை பின்பற்ற கூடாது என்பது தான் . முதுநிலை ஆசிரியர் நியமனத்தில் பின்பற்றுவதைபோல் எழுத்து தேர்வு மதிப்பெண், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு தேதி மற்றும் வயது மூப்பு ஆகியவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும். பாடத்திட்டங்கள் ஒரே மாதிரியாக இருந்ததில்லை பல கால கட்டங்களில் மாற்றம் கண்டுள்ளது , இக்காலத்தில் 10 மற்றும் 12 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெறுவது எளிதாக உள்ளது , இதே முறையை பின்பற்றினால் சீனியர்கள் இனி எப்போதும் தேர்வாக முடியாது.

  போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  SELVENDRAN said...

  ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வுக்கு எதிராக உண்ணாவிரதம்
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

  TNKALVI யின் இந்த தலைப்பு வருத்தம் அளிக்கிறது . நாளிதழ்களில் கூட வெயிட்டேஜ் முறையை எதிர்த்து போராட்டம் என்றுதான் வெளியிடப்பட்டுள்ளது.
  CLICK HERE FOR DINAMANI NEWS

  போராட்டத்தின் நோக்கம் 5% மதிப்பெண் தளர்வை எதிர்த்து அல்ல,

  வெயிட்டேஜ் முறையை பின்பற்ற கூடாது என்பது தான் . முதுநிலை ஆசிரியர் நியமனத்தில் பின்பற்றுவதைபோல் எழுத்து தேர்வு மதிப்பெண், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு தேதி மற்றும் வயது மூப்பு ஆகியவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும். பாடத்திட்டங்கள் ஒரே மாதிரியாக இருந்ததில்லை பல கால கட்டங்களில் மாற்றம் கண்டுள்ளது , இக்காலத்தில் 10 மற்றும் 12 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெறுவது எளிதாக உள்ளது , இதே முறையை பின்பற்றினால் சீனியர்கள் இனி எப்போதும் தேர்வாக முடியாது.

  போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  Anonymous said...

  Sandapodathenga ettaiya , ellarukkum ore vidivu TET pass seithavargalai employment seniority adippadayil velai valanguvathe sariyana thervaga erukkum

  Anonymous said...

  Correct sir

  Anonymous said...

  Porattathirkku erppadu seitha anaivarukkum enga manamarntha nantri nantri aduthakatta seithigal enna enpathai kalvisolai, tnkalvi, padasalal evatril theriyapaduththavum.

  Anonymous said...

  Hello Friends Fasting porattam yendru varai needikkum ?

  Anonymous said...

  போராட்டம் வெற்றிக்கு வாழ்துக்கள் தோழர்களே..

  Anonymous said...

  போராட்டம் வெற்றிக்கு வாழ்துக்கள் தோழர்களே..