Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, August 2, 2014

    பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர்கள் 20,000 பேருக்குப் பயிற்சி

    கணிதப் பாடங்களை எளிமையாக கற்பிப்பது தொடர்பாக ஒன்பது, பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர்கள் 20 ஆயிரம் பேருக்கு மாநிலக் கல்வியியல், ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாகக் கற்பித்தல், கணித உபகரணங்களைப் பயன்படுத்துதல், நவீன முறையில் எடுத்துக்காட்டுகளுடன் மாணவர்களுக்குக் கணிதத்தை விளக்குதல் போன்றவற்றில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    தருமபுரி, கரூர், தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய இடங்களில் கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி இப்போது நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மண்டல வாரியாக பயிற்சி பெற்ற இந்த கருத்தாளர்கள், மாவட்டங்களில் உள்ள சுமார் 20 ஆயிரம் கணித ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் பயிற்சியை வழங்குவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    3 comments:

    Anonymous said...

    ஐயா, நான் இ.நி.உ.ஆசிரியராக பணிபுரிகிறேன்,7.8.14 அன்று சி.எல் லும்,8.8.14 ஆர்.எல் லும் கொடுத்தேன். அதற்கு த.ஆசிரியர், சி.எல் லை தொடர்ந்து ஆர்.எல், கொடுக்க முடியாது, என்று சொல்லிவிட்டார். அந்த மாதிரி விடுப்பு விதிகள் இருக்கா? ஐயா தயவு செய்து தெளிவுபடுத்தவும்.

    Anonymous said...

    ஐயா, நான் இ.நி.உ.ஆசிரியராக பணிபுரிகிறேன்,7.8.14 அன்று சி.எல் லும்,8.8.14 ஆர்.எல் லும் கொடுத்தேன். அதற்கு த.ஆசிரியர், சி.எல் லை தொடர்ந்து ஆர்.எல், கொடுக்க முடியாது, என்று சொல்லிவிட்டார். அந்த மாதிரி விடுப்பு விதிகள் இருக்கா? ஐயா தயவு செய்து தெளிவுபடுத்தவும்.

    Anonymous said...

    SIR YOU CAN TAKE C.L WITH R.L ( GOVT.LETTER NO 24686 DATE : 04.04.1987) . ITS NOT AGAINST THE RULE. I DON'T KNOW WHY U R H.M DENIED THIS LEAVE.