இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நாளை (2.1.2014 ) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன், வரிசை எண் 50 ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது. மேலும் ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அரசு தரப்பு, ஒரு வருடம் மற்றும் மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான விவாதம் தொடர்ந்து நாளை நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
1 comment:
சீக்கிரம் முடிங்க அல்லது வாபஸ் பெறுங்க.
Post a Comment