Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, April 16, 2013

    CPS திட்டத்தை இரத்து செய்ய கோரி மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விண்ணப்பம் அனுப்ப TATA முடிவு

    CPS திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுதல் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டிடும் கோரிக்கையினை ஆசிரியர்கள்  ஒவ்வொருவரும் அனுப்புவது பயனளிக்கும் என்ற நோக்கத்தில் அதற்கென விண்ணப்பம் ஒன்றினை தயாரித்து வெளியிட்டுள்ளோம்.
    இதனை சங்கம் சார்ந்ததாக கருதாமல், இக்கோரிக்கை அவசியம் என எண்ணும் ஒவ்வொரு ஆசிரியரும் இதனை பதிவிறக்கம் செய்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தபால் மூலம் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
    தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் செயல்பாடுகள் நீங்கள் அறிந்தவைகளே. இருப்பினும் இந்த விண்ணப்பத்தில் சங்கம் சார்ந்த கருத்துக்களே இடம்பெறவில்லை.  எனவே கல்விசேவை செய்துவரும் நம் ஆசிரியர் சமுதாய இணைய சேவை செய்து வரும் தோழர்கள் அனைவரும் இதனை வெளியிட்டு உதவிட அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

    3 comments:

    Anonymous said...

    pg trb homescience result epa varum.one year achu.en homescience major ku matum inum podala.plz tel

    Anonymous said...

    only 5vacancies in pg trb homescience.atha poda en late akuthu.epa varum result.plz tel

    Anonymous said...

    plz yaravathu solunga epa result poduvanganu pg trb homescience resulta