Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, January 3, 2014

    MRPக்கு மேல் பொருட்களை விற்றால் புகார் செய்யலாம்

    இன்றைய நாளில் விலைவாசி உயர்வு என்பது சாமானியன் தலையில் இடி இறங்குவதற்கு சமம். ஆனால் சில இடங்களில் விலைக்கு மேல் விலை வைத்து விற்கப்படும் பொருளை விற்பவனும் வாங்குபவனும் நீயும் நானும் தான் (சாமானியர்களே). எந்த ஒரு பொருளையும் உற்பத்தி செய்தவுடன் அதன் அதிகபட்சே விலை நிர்ணயம் செய்யப்படும், ஆங்கிலத்தில் Maximum Retail Price (MRP) என்று கூறுவர்.
    இந்த விலையிலேயே வரி உள்பட அனைத்தும் அடங்கும். ஆனால் இன்று நாட்டில் பல பேர் இந்த அதிகபட்ச விலைக்குமேல் ஒரு விலை வைத்து பொருள்களை விற்கிறார்கள். இது சட்டப்படி குற்றமாகும். பொதுமக்களாகிய நாம் இதுபோன்ற அநியாயத்தை கண்டால் புகார் தெரிவிக்கும் வசதி மத்திய மாநில அரசின் வசம் உள்ளது. தாங்கள் தங்கள் புகார்களை கடிதம் மூலமாகவும் அல்லது தொலைபேசி மூலமாகவும் தெரிவிக்கலாம்.
     இதற்கான புகார் தொலைபேசி எண் : 044 - 24321438. 
    கடிதம் அனுப்பும் முகவரி:

    Controller of Legal Metrology (Weights & Measures)
    Government of Tamil Nadu,
    DMS Compound,
    Teynampet, Chennai – 600 006.

    No comments: