மதுரை வின்னர்ஸ் கேரியர் ஐ.ஏ .எஸ் .பயிற்சி மையத்தை சார்ந்த சங்கரன் தொடர் வரிசை,சதவீதம் கண்டறிதல் ,கோணங்களை கணக்கிடுதல், திசையினை அறிதல், தூரத்தை கணக்கிடுதல், லாபநட்டத்தை கணக்கிடுதல் , லாபநட்ட சதவீதத்தை கணக்கிடுதல் மற்றும் பொது அறிவு தொடர்பான தகவலகள் குறித்து பயற்சி அளித்ததுடன் மாணவ,மாணவியரின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து கலந்துரையாடினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்து மீனாள் செய்திருந்தார்.
நிகழ்ச்சியின் நிறைவாக 8ம் வகுப்பு மாணவர் காளீஸ்வரன் நன்றி கூறினார் . பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் மதுரை வின்னர்ஸ் கேரியர் ஐ.ஏ .எஸ் .பயிற்சி மையத்தை சார்ந்த சங்கரன் கணித பயிற்சி வழங்கியபோது எடுத்த படம்
No comments:
Post a Comment