Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, January 18, 2014

    B.Edக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற TNTEU செல்பவர்கள் கவனத்திற்கு

    B.Edக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற "தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்"க்கு செல்பவர்கள் 150 ரூபாய்க்கு DD எடுத்து செல்ல வேண்டும். மேலும் B.Ed பயின்ற கல்லூரியில் ஒரு சான்றிதழ் பெற்று செல்ல வேண்டும்.
    மற்றும் சான்றிதழ் சரிபார்பிற்கான கடிதம் கொண்டு செல்ல வேண்டும். (பல்கலைகழக தகவல் தொலைபேசி எண் 044-28447304) முகவரி: Registrar, Tamilnadu teachers education university, chennai- 600 005) 

    1 comment:

    jaiseelan said...

    DEAR SIR,
    THE COLLEGE WHICH IS I STUDIED B.ED IS NO EXISTENCE( CLOSED TWO YEAR BACK).IN THIS JUNCTURE CAN I DIRECTLY APPROACH THE CORRESPONDING UNIVERSITY OR TNTEU.PL CLARIFY.
    APART THAT FOR B.A TAMIL IS IT NECESSARY TO OBTAIN TAMIL MEDIUM CERTIFICATE.