Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, January 2, 2014

    இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

    இரட்டைப்பட்டம் வழக்கு இன்று முதன்மை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்பொழுது இரட்டைப்பட்டம் மற்றும் மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான வழக்கறிஞ்சர்கள் வேறு ஒரு பணி நிமித்தமாக ஆஜாராகாததால்
    வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு பிறப்பித்தார்

    4 comments:

    Anonymous said...

    kekrathukku nadiyillatha valaku

    Anonymous said...

    inda kalvi andil inimal BT promtion transfer kidaiyathu, intha kesai nambi manaulaichaluku alagathir,ithu than ethartham,arasin mudivu,better luck next year.

    Anonymous said...

    தீயவர் சகவாசம் போன்றது இது என்றும் முடியாது மூன்றாவது நபருக்கு வாய்ப்பளிப்பதைப் போன்ற செயல்பாடு பலரின் மன உளைச்சல் பாவம் செய்வதற்கு சமம்.செய் அல்லது செத்து மடி, வாழ் அல்லது வாழ விடு.ஏதாவது ஒனறை செய்யும்.

    Anonymous said...

    andava double degree pattam petra ellaraiyum kapathu , judgement sikkiram vanthal anaivarkum nallathu. thai pirandal vazhi pirakum. amaithiyudan kathiruppom.