இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் அரிஹந்த் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியையும், ராணுவ பலத்தையும் ஒருங்கே பறைசாற்றும்
வகையில் இந்த ஐஎன்எஸ் ஹரிஹந்த் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.இது விரைவில் இந்திய கப்பற்படையில் சேர்ந்து பணியாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment