ஹால் டிக்கெட்டில் உள்ள பிழைகளை குறிப்பிட்டு டி.ஆர்.பி வெளியிட்ட ஹெல்ப் லைனுக்கு அழைத்தாலே, உங்கள் பதிவு எண், விண்ணப்ப எண் மற்றும் உங்கள் தொலைப்பேசி எண்ணைக் கொண்டு அவை சீர் செய்யப்பட்டு, புகார் அளித்தவர்களுக்கு அவர்கள் அளித்த தொலைப்பேசி எண்ணிற்கு அழைத்து. புதிய ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்துக்கொள்ள அலோசனை வழங்குகிறார்கள்.
TNTET HELP LINE
044 - 28272455, 64525208, 64525209
டி.ஆர்.பி-யின் இந்த சேவை தேர்வர்களை பெருமகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் தவறாக மாவட்டத்தை Coding செய்தவர்களுக்கும் , அதை குறிப்பிட்டு விண்ணப்பித்து வேண்டுவோர்க்கு மாற்றி வழங்கினால் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என கருதுகின்றனர்
No comments:
Post a Comment