Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, August 1, 2013

    முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு

    பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றும் இயற்பியல், கணித ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள¢ளிக் கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியல் தயாரிக்கப்படும்.

    அதன்படி இந்த கல்வி ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியலை பள்ளிக் கல்வித்துறை தயாரித்து வருகிறது. இதில் இயற்பியல், கணிதம் பாடங்களுக்கான பட்டியல் 1.1.2013 தேதியை தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.இதில் முதுநிலை ஆசிரியர் (இயற்பியல்) பதவி உயர்வுக்கான பட்டியலில் 225 பேரும், முதுநிலை ஆசிரியர் (கணிதம்) பதவி உயர்வுக¢கான பட்டியலில் 300 ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    1 comment:

    Unknown said...

    WHEN WILL THE COUNSELLING BE HELD