Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, August 11, 2012

    தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பி.எட்., எம்.எட். தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

    தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்ற 649 கல்வியியல் கல்லூரிகளில் நடைபெற்ற பி.எட்., எம்.எட். தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன.  நம் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். முடிவுகளின் தொகுப்புப் பட்டியல் உரிய
    கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். மதிப்பெண் பட்டியல், தாற்காலிக தேர்ச்சி சான்றிதழ் ஆகியவற்றை இந்த மாதம் கடைசி வாரத்தில் அவரவர் பயின்ற கல்வியியல் கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம். விடைத் தாள் நகல் பெறவும், மறுமதிப்பீடு, மறுகூட்டல் செய்யவும் விரும்புவோர் அதற்குரிய படிவங்களைப் பூர்த்திசெய்து 24-ம் தேதிக்குள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    2 comments:

    Anonymous said...

    when will you issue the m.s.e.s coolege of education,karur b.ed result.why not issue the result now.what s the reason

    Unknown said...

    Dear friend Affiliation withdrawn from the academic
    year 2012-2013 onwards for MSES College of Edn, Karur, i thought thats y ur results withheld by university.