இந்த ஆண்டிற்கான தகுதி தேர்வு அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம. அதுமட்டுமின்றி தகுதி தேர்வு இரண்டாவது பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது. அவற்றை நிவர்த்தி அடைந்தவுடன் இரண்டாவது பட்டியல் உடனடியாக வெளியிடப்படும்.
இந்த இரண்டாவது பட்டியல் வெளிவந்தவுடன் அடுத்த தேர்விற்கான அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும்...
எனவே தேர்விற்கு தயாராகும் நண்பர்கள் இப்போது இருந்தே நன்றாக படிக்க தொடங்குங்கள்
1 comment:
அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு டிசம்பர் 23 .ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை.
Post a Comment