Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, November 20, 2013

    டிட்டோஜேக் - ஏழு சங்கங்களுக்கும் மாவட்டங்கள் ஒதுக்கீடு

    டிட்டோஜேக் கூட்ட முடிவின் படி போராட்ட ஆயத்த கூட்டங்கள் நடத்தவும்,தொடர்பணிக்காகவும் டிட்டோஜாக் மாவட்டதொடர்பாளர் நியமிக்கவும் ஏதுவாக சமபங்கீடாக 7 சங்கங்களும் இணைந்து தங்களுக்குண்டான மாவட்டங்களை ஒதுக்கீடு செய்து செயலாற்றுவதென முடிவாற்றப்பட்டது. ஒதுக்கீடு பெற்ற மாவட்டத்தின் சங்கத்தை சார்ந்த மாவட்டசெயலாளர் அந்தந்த மாவட்ட டிட்டோஜாக் தொடர்பாளராக( CO-ORDINATOR) செயல் படுவார்கள்.

    மாவட்டப்பங்கீடு விவரம்

    தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

    நாமக்கல்,ஈரோடு,திருப்பூர்,மதுரை,மற்றும் சென்னை ஆகிய 5 மாவட்டங்கள்

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

    சிவகங்கை,தர்மபுரி, இராமநாதபுரம்,பெரம்பலூர்,திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்கள்


    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்

    நாகை,திருவாரூர்,கிருஷ்ணகிரி,திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள்

    தமிழக ஆசிரியர் கூட்டணி

    அரியலூர்,திண்டுக்கல்,சேலம்,நீலகிரி,கோவை  ஆகிய 5 மாவட்டங்கள்

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

    தேனி,காஞ்சிபுரம்,விருதுநகர்,தூத்துகுடி, கன்யாகுமரி ஆகிய 5 மாவட்டங்கள்

    தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

    தஞ்சாவூர்,திருச்சி,புதுக்கோட்டை,கரூர் ஆகிய 4 மாவட்டங்கள்

    தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்

    திருவண்ணாமலை,வேலூர்,விழுப்புரம்,கடலூர் ஆகிய 4 மாவட்டங்கள்

    1 comment:

    IDAINILAI ASIRIYAR said...

    அன்பான ஆசிரிய பெருந்தகைகளே, இடை நிலை ஆசிரியரின் ஊதிய முறண்பாட்டை களை தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. வெறுமனே ஒன்றியம், மாவட்டம், மா நில அளவில் ஆர்ப்பாட்டம் , கோசம் என்று மட்டுமே செய்தால மட்டும் தீர்வு ஆகாது. மத்திய அரசின் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் என்று உரக்க கத்தினால் மட்டும் போதாது.
    அரசு நமக்கு 10ஆம் வகுப்பு தகுதிக்கான ஊதியத்தையே நந்து வருகிறது. நமது தகுதிக்கு (Educational Qualification) (+2 & டிப்ளமோ)சாரியான ஊதியம் வேண்டும் என்பதை அரசுக்கு உணர்த்த வேண்டும். பண பலனில் எவ்வளவு பாதிப்பு உள்ளது என்பதை உரிய ஆதாரங்களுடன் அரசுக்கு உணர்த்த வேண்டியதும் நமது கடமை. மேலும் முதல்வரின் கவனத்துக்கு முறையாக கொண்டு சேர்க்க வழிவகைகளை செய்ய வேண்டும். நன்றி.