Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, November 5, 2013

    ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது

    தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு 2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியிட்டுள்ளது. மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தின் அலுவலக அறிவிப்பு பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டுள்ளன.
    இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    SOURCE : JAYA PLUS

    2 comments:

    Anonymous said...

    எவ்வளவு பேர் பாஸ் பண்ணியிருக்காங்க இந்த லிஸ்ட் ஓட்டுற அளவுக்கு trb ல பெரிய தகவல் பலகை இருக்கா என்னங்க எல்லாம் ஒரே மர்மமா இருக்கு ,...........................

    Anonymous said...

    6 lakhs resulta epdi sir notice board la poda mudiyum? Please clarify...