Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, July 4, 2012

    ஆசிரியர் தகுதி தேர்வுக்கான நுழைவுச் சீட்டு கிடைக்க பெறாதவர்கள் மற்றும் விண்ணப்பங்களில் ஏற்பட்ட தவறுகள் ஆகியவற்றை நிவர்த்தி செய்ய கடைசி வாய்ப்பாக TRB முகாம் நடத்தப்பட உள்ளது.

    கீழ்கண்ட கால அட்டவணை படி TRB அலுவலர்களிடம் தங்களின் குறைகளை எடுத்து கூறி அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
    முகாம்களில் பங்குபெறுபவர்கள் தங்களின் விண்ணப்பம் நகல், பணம் கட்டிய செலான் மற்றும் DEO அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தற்க்கான உறுதிச்சான்று(ACKNOWLEDGEMENT ஆகியவை தவறாமல் கொண்டுவந்து பயனடைய TRB அறிவுறுத்தியுள்ளது.

    No comments: