குமரி மாவட்டத்தில்
61 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழ் 9, ஆங்கிலம் 7, கணிதம் 4, இயற்பியல் 6, வேதியியல் 6, தாவரவியல் 1,
விலங்கியல் 7, உயிரியல் 3, வரலாறு 1, பொருளியல் 5, வணிகவியல் 2, அரசியல்
அறிவியல் 2, மலையாளம் 1 காலியிடங்களும் உள்ளன.
முதுகலை
ஆசிரியர்களின் பதவி உயர்வு கலந்தாய்வை, பதவி உயர்வுகளுக்கு பின்
நடத்தியதால் குமரி மாவட்டத்தில் 21 பதவி உயர்வு காலி பணியிடங்கள்
மாறுதலுக்கான வாய்ப்பு பணியிடங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
IF ANY SUGGESTION KINDLY REGISTER YOUR COMMENTS IN COMMENT BOX