Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, July 3, 2012

    பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன.

    பிளஸ் 2 தேர்வு முடிவுக்குப்பின், 80 ஆயிரம் மாணவ, மாணவியர், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். விடைத்தாள் நகல் பெற்றவர்களில், 2,000 பேர், மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பித்தனர். இவர்களின் விடைத்தாள்கள், சென்னைக்கு கொண்டுவரப்பட்டு, மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் இன்றைக்குள் முடிந்துவிடும் என்பதால்,
    நாளை தேர்வுத்துறை இணையதளத்தில், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் வெளியிடப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.வரும் 5ம் தேதி, பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கவுன்சிலிங் துவங்குகிறது. இதனால், நாளைக்குள் முடிவை வெளியிட்டு, மதிப்பெண் மாறுபட்ட மாணவர் குறித்த விவரங்களையும், மதிப்பெண் விவரங்களையும், அண்ணா பல்கலை மற்றும் மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு, தேர்வுத்துறை அனுப்பி வைக்கும்.

    No comments: