JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Monday, April 2, 2012
CCE - 2DAYS TRAINING FOR CHENNAI, TIRUVALLUR DIST. DEEOs,AEEOs & SUPERVISORS.
ஆசிரியர்க்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ 2 / 2012, நாள். 28.03.2012.
2012 - 13 ஆம் கல்வியாண்டில் முப்பருவ முறை, முழுமையான தொடர் மதீப்பீட்டு முறையினை நடைமுறைப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இப்புதிய மதீப்பீட்டு முறையினை செயல்ப்படுத்துவதற்கென வழிக்காட்டு கையேடு மற்றும் பாடவாரியாக ஆசிரியர் கையேடுகள் இயக்ககத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்தும் ஒன்றியத்திற்கு ஒரு உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிக்க இயக்ககம் திட்டமிட்டுள்ளது.
நாள் : 03.04.2012, 04.04.2012 ஆகிய இரண்டு நாட்கள்.
No comments:
Post a Comment